சினிமா
பொன்னியின் செல்வன் படத்துடன் மோதுகிறாரா தனுஷ்?


பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் திரைப்படமும் செப்டம்பர் 30ஆம் திகதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் பொன்னியின் செல்வன் மற்றும் நானே வருவேன் ஆகிய படங்கள் ஒரே தேதியில் வெளியாகுமா? என்பது நானே வருவேன் படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு பின்னரே தெரியவரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
#CinemaNews