சினிமா
இணையத்தில் வைரலாகும் ஷாருக்கான் -நயன்தாரா! திருமணம் புகைப்படங்கள் இதோ


விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு சில திருமண புகைப்படங்களை மட்டும் வெளியிட்டார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகியுள்ளது.
அதில் ஷாருக்கான் நயன்தாராவை திருமண தினத்தில் வாழ்த்திய காட்சி இடம் பெற்று உள்ளது.
நயன்தாராவை தோளோடு கட்டிப்பிடித்து கொண்டு ஷாருக்கான் வாழ்த்துவதுமான காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்தாகும்.
#ShahrukhKhan #Nayanthara #VigneshShivan