சினிமா
ஒரே படத்தில் சம்பளத்தை உயர்த்திய கமல்! அடுத்த படத்துக்கு இத்தனை கோடியா?


நடிகர் கமல்ஹாசனின் சம்பளம் உச்சத்துக்கு உயர்ந்துள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
4 ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில், அவரது சம்பளம் வெறும் 35 கோடி ரூபாய் என்கிற ரீதியில் தான் விக்ரம் படத்துக்கு முன்பு வரை இருந்தது.
இந்நிலையில், அடுத்த படத்தில் கமல் சம்பளம் 130 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தான் இதுவரை இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார் என்கிற நிலையில், தற்போது நம்பர் ஒன் இடத்தை கமல் பிடிக்கப் போகிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#kamal #salary #cinema