காணொலிகள்
பளு தூக்கும் சமந்தா! – வேற லெவல் போங்க
நடிகை சமந்தாவின் ஜிம் வேர்க் அவுட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் சமந்தா.
படங்களில் பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர்.
அடிக்கடி, படங்கள், வீடியோக்கள் என தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வரும் சமந்தா தற்போது பளுதூக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தனது பயிற்சியாளர் உதவியுடன் பளு தூக்கும் சமந்தாவின் இந்த வீடியோ அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமந்தா தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்தித்தாலும் அவரது மனா உறுதி அனைவரும் அறிந்த ஒன்று. இந்த நிலையில் இந்த பளு தூக்கும் வீடியோ சமந்தாவின் உடல் உறுதியை அனைவருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.
#Cinema
You must be logged in to post a comment Login