bharathikannamma16112021m
பொழுதுபோக்குசினிமா

ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட பாரதி கண்ணம்மா ரோஷினி

Share

அதிகளவிலான டிஆர்பி யைப் பெற்றுவந்த பாரதி கண்ணம்மா சீரியலின் நடிகை ரோஷினி ஏராளமான ரசிகர்களின் அன்பை பெற்றவர். நிறைய பெண்களின் ரோல் மொடலாகவே ரோஷினி மாறிவிட்டார் என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி திடீரென சீரியலில் இருந்து விலகியதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வந்தன. அந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலின் புதிய எபிசோடில் வினுஷா, கண்ணம்மா பாத்திரத்தில் நடித்த காட்சிகள் வெளியானது.

தற்போது ரோஷினி முதல் முறையாக பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை விளக்கி வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது ” நான் உங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். உங்கள் ஆதரவு இன்றி என்னால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது.தொடர்ந்தும் இந்த ஆதரவினை தருவீர்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

FEPjpHfUUAUTuWs

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...