ரஷ்யாவில் புடினை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி: வெளியான செய்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் ரஷ்யாவிற்கு சென்று ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 2000ஆம் ஆண்டு முதல்...
ஜூலையில் விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் (Mahinda Yapa Abeywardena) அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றத்தின் 16ஆவது நிலையியற்...
கென்யாவில் வலுப்பெற்ற மக்கள் போராட்டம் : நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கென்யாவின்(Kenya) தலைநகர் நைரோபியில் வரி விதிப்புக்கு எதிராக போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் இருக்கும் வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றம்...
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம்: மக்ரோன் விடுத்துள்ள எச்சரிக்கை பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்ஸில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை...
விண்வெளியில் உருளைக்கிழங்கு: வைரலாகும் நாசாவின் புகைப்படம் செவ்வாய்க் கிரகத்திற்கு இரண்டு துணைக்கோள்கள் உள்ள நிலையில் அதில் ஒன்றுக்கு ஃபோபோஸ் என நாசா பெயரிட்டுள்ளது. குறித்த துணைக்கோளானது 50 மில்லியன் ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் மோதிவிடும் என...
பிரித்தானிய இளவரசி வைத்தியசாலையில் அனுமதி பிரித்தானிய(United Kingdom) இளவரசி ஏன்(Anne) குளோசெஸ்டர்ஷையரில், இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறு காயங்கள் மற்றும் மூளையதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 73 வயதான இளவரசி...
ஜெர்மனியில் புறாக்களை கொல்ல வாக்கெடுப்பு: வெளியான பின்னணி ஜெர்மனியில் (Germany) உள்ள ஒரு சிறிய நகரத்தில் உள்ள அனைத்து புறாக்களையும் கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நகரத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி நகரவாசிகளின் ஒப்புதலை...
விண்ணில் இருந்து வீட்டின் மீது விழுந்த மர்ம பொருள்: நாசாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்க குடும்பம் அமெரிக்காவில் (US) விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவிற்கு (NASA) எதிராக புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று வழக்கு...
பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொறு யாழ் ஈழத்தமிழ் பெண் ! இலங்கையின் (Sri Lanka) வடக்கே யாழ்ப்பாணம் (Jaffna) இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் (United Kingdom) நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்...
ஹிஜாபை தடை செய்த இஸ்லாமிய பெரும்பான்மை நாடு! மீறினால் லட்சங்களில் அபராதம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் தஜிகிஸ்தானில் ஹிஜாப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஈத் பண்டிகையன்று குழந்தைகளுக்கு பணம் வழங்கப்படும் eidiyah (idi)...
இணைய சேவை, மின்சாரம் முடக்கம்… மொத்தமாக ஸ்தம்பித்த நான்கு ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பாவின் பெரும் பகுதிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட நிலையில் மின் ரயில் சேவை மற்றும் இணைய சேவை மொத்தமாக முடங்கியுள்ளது. ஐரோப்பிய நாடுகளான அல்பேனியா,...
12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்! அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தனது 12 வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்து சாதனை படைத்துள்ளார். இப்போது, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை...
அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பல்: வீடு திரும்பும் 8 இந்தியர்கள் அமெரிக்க பாலத்தின் மீது மோதிய கப்பலில் சிக்கியிருந்த 8 இந்தியர்கள் வீடு திரும்பியுள்ளனர். மார்ச் மாதம் பால்டிமோர் நகரில் பாலம் இடிந்த துயர...
வரவிருக்கும் இன்னொரு போர்., எச்சரிக்கை விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் உலகம் மற்றொரு போரை எதிர்நோக்கவுள்ளதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆழமடைந்து வரும் மோதல் மற்றொரு பாரிய போருக்கு வழிவகுக்கும்...
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் அமெரிக்காவின் (America) ஆர்கன்சாஸ் மாநிலத்தின் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸார் உட்பட்ட 10 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன....
ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்பி ஏமாற்றிய டிக்டொக் கும்பல் இலங்கையர்களை ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக ஏமாற்றும் டிக்டொக் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும்...
கனடாவில் முகநூலில் இடம்பெற்ற பண மோசடி : 6000 டொலர்களை இழந்த பெண் கனடாவின்(Canada) ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000 டொலர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு...
கனடாவில் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி -3 பேர் காயம் கனடாவில் ( Canada) வீடொன்றின் மீது மர்மக்கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் கனடாவின்...
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஆசிய நாடு ஐரோப்பிய நாடுகள் பலவும் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் அளிப்பதே பாலஸ்தீனம்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வாகும் என்ற முடிவை முன்மொழிந்து வருகின்றன. இந்நிலையில், ஆசிய நாடான ஆர்மீனியா(Armenia) பாலஸ்தீனத்தை...
ரஷ்யாவில் உயர்கல்வி: கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் மோசடியில் சிக்கிய நபர் ரஷ்யாவில் உயர்கல்வி வழங்குவதாகக் கூறி இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களை சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று பணத்தை ஏமாற்றியதாக கூறப்படும் சந்தேகநபரொருவர் கைது...