அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு ஜோ பைடன் மீது அதிகரிக்கும் அழுத்தம் ஜோ பைடன் (Joe Biden) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டும் என ஜனநாயக கட்சியினர் மாத்திரமன்றி, அவருக்கு நிதி...
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக கௌதம் கம்பீர் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார். 2024, 20க்கு 20 உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்ட...
விராட் கோலியின் பிரபல ஹோட்டலுக்கு எதிராக சர்ச்சை இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான விராட் கோலிக்கு(Virat Kohli) சொந்தமான மது அருந்தும் வசதி கொண்ட பெங்களூர் ஹோட்டல் தொடர்பில் பொலிஸிடம் முறையிடப்பட்டுள்ளது. இரவு நேரம்...
பிரான்சில் தொடங்கிய பழிவாங்கும் அரசியல் பிரான்ஸ்(France) நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றாமல் இருக்க பல கட்சிகள் எதிரணியில் நின்று பாடுபட்டு, அக்கட்சியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்த நிலையில் அக்கட்சிக்கு மூன்றாம் நிலையே கிடைத்தது....
கனடாவில் கடுமையான வெப்பநிலை: விமானப் பயணங்கள் குறித்து அறிவிப்பு கனடாவில் (Canada) விமானப் பயணங்கள் குறித்து விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,ரொறன்ரோ (Toront) பியர்சன் விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது....
கனடாவில் வாடகை வீடு பெறுவதில் இப்படியொரு சிக்கலா? கனடாவில் பெண் ஒருவர் வளர்க்கும் நாய் காரணமாக வாடகை வீடு ஒன்றை பெற்றுக் கொள்வதில் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார். ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்பட்ட மகனுக்கு சேவைகளை வழங்கி...
கனடாவில் அதிகரித்துள்ள கடனாளிகள் : அதிர்ச்சி தகவல் கனேடியர்கள்(Canada) அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில் அதிகமானவர்கள்...
ஜேர்மனியில் அதிக தாமதம் அடைந்துள்ள கடவுச்சீட்டு புதுப்பித்தல் சேவை ஜேர்மனியில்(Germany) கடவுச்சீட்டு புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வழக்கமாக, கடவுச்சீட்டு...
கனடாவில் சம்பளம் அதிகரிப்பு: அதிருப்தியில் புலம் பெயர் தமிழர்கள் கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடைக்காலத்தில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச சம்பள அதிகரிப்பு குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஒன்டாரியோ உள்ளிட்ட பல...
கனடாவில் அதிகரித்துள்ள கடனாளிகள் : வெளியான அதிர்ச்சி தகவல் கனேடியர்கள்(Canada) அதிக அளவில் கடன் பெற்றுக் கொள்வதாக அதிர்ச்சி அளிக்கும் வகையில் சர்வதேச ரீதியில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்களில்...
கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம் போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த...
பூமியின் சுழற்சியில் மாற்றம்: விஞ்ஞானிகளின் அதிர்ச்சி தகவல் பூமியின் மையமானது மெதுவாக எதிர்ப்புறமாக சுற்றத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி...
இலங்கைக்கான விமான சேவைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்டார் இலங்கை மற்றும் கட்டார் தலைநகர் டோஹாவுக்கு (Doha) இடையிலான விமான சேவைகளின் எண்ணிக்கையை கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைய, தினசரி 5 முறை...
அமெரிக்க வரலாற்றில் சாதனை படைத்த இளவயது மெய்வல்லுநர் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்த இளம் வீரராக குவின்சி வில்சன் சாதனை படைத்துள்ளார். கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான...
பிரித்தானிய வரலாற்றில் முதல் பெண் நிதியமைச்சர் நியமனம் பிரித்தானியாவில் அதிகார மாற்றம் ஏற்பட்டு தொழிலாளர் கட்சியின் 61 வயதான கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) நாட்டின் 58ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் புதிய அமைச்சரவையை அமைத்துள்ள...
கனடாவில் வேறு மாகாணங்களுக்குச் செல்ல திட்டமிடும் புலம்பெயர்ந்தோர் கனடாவில்(Canada) அதிகரித்துள்ள வீட்டு வாடகை காரணமாக, புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் பலர், சொந்த மாகாணங்களிலிருந்து வேறொரு மாகாணத்திற்குச் செல்வது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருவதாக...
கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு கனடாவில் மணித்தியால சம்பள அதிகரிப்பு கோடை காலத்தில் அறிவிக்கப்பட உள்ளது. குறைந்தபட்ச மணித்தியால சம்பள அதிகரிப்பு குறித்து பொருளியல் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். சஸ்கட்ச்வான் மாகாணத்தில்...
வாரத்தில் 6 நாள் வேலை திட்டத்தை அமுலுக்கு கொண்டுவந்த ஐரோப்பிய நாடு உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் வேலை நாட்களை குறைத்து உற்பத்தித்திறணை அதிகரிக்க முயன்று வரும் நிலையில், ஐரோப்பிய நாடொன்று 6 நாள்...
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு நிரந்தர வதிவிட உத்தரவாதம் இல்லை! கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் இந்த ஆண்டு பல மாற்றங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த மாற்றங்கள் கனடாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர வதிவிடம் (Permanent...
பிரித்தானிய வாக்குச்சாவடிகளுக்கு வெளியே காணப்பட்ட மலைப்பாம்பு, செல்லப்பிராணிகள்… பிரித்தானியாவில் வாக்களிக்கும் போது வாக்குச் சாவடிகளுக்கு வெளியே செல்ல நாய்களின் கூட்டம் காணப்பட்டது. ஏனெனில், வாக்களிக்க வந்தவர்கள் செல்லப்பிராணிகளையும் உடன் அழைத்து வந்தனர். ஆனால், அவர்களை வாக்குச்...