வரலாற்றிலிருந்து காணாமல் போவோம் – வைரலாகும் சிறுமியின் காணொலி தலிபான்களின் ஆட்சிக்கு பயந்து அங்கிருந்து ஆப்கான் நாட்டவர்கள் தப்பியோடி வருகின்றனர். நாட்டில் இருந்து தப்பியோடும் படங்களில் ஆண்கள் மட்டுமே காணப்படுகின்றனர். காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான...
தெற்குக் கரையோரம் எரிகிறது – பல்லாயிரம் பேர் வெளியேற்றம்!! உலகின் பல பகுதிகளைப் பொசுக்கி வருகின்ற காட்டுத் தீ பிரான்ஸிலும் மூண்டுள்ளது. பிரான்ஸின் முக்கிய உல்லாச மையமான ரிவியராவை (Riviera) உள்ளடக்கிய தெற்கு மத்தியதரைக் கடற்கரையோரப்...
வாட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டன – ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி!!! தலிபான்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், தலிபான் அமைப்பு தொடர்பான காணொலிகள் மற்றும்...
தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர் ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆப்கான் அரசைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சர்வதேச சமூகம் தம்மை அங்கீகரிக்க...
நியூஸிலாந்து முழுவதும் முடக்கம்!! – பிரதமர் தெரிவிப்பு!! நியூசிலாந்தில் நேற்று முதல் நாடளாவிய ரீதியிலான கடுமையான முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாட்டின் மிகப்பெரிய நகரமான...
தலிபான் அமைப்பை தடை செய்தது பேஸ்புக்!! தலிபான் அமைப்பின் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்துள்ள பேஸ்புக், அந்த அமைப்பை தடை செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருதுவதால், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக...
தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்! விமானம் திசை திருப்பப்பட்டது. தலிபான் சார்புப் பதிவுகளுக்கு முகநூல் நிர்வாகம் தடை! காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே –...
குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம்!! குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கணேசலிங்கம் அருள்மொழி...
காபூல் வான் தளத்தில் அல்லோலம் – சேவைகள் அனைத்தும் நிறுத்தம்! பாஸ்போர்ட், வீஸா இன்றிக் குவிந்த ஆப்கானியர்களால் பெரும் குழப்பம் விமானங்களில் தொங்கி ஏறுவதற்கு முயன்றவர்களைக் கலைக்கச் சூடு !! அமெரிக்க விமானத்தில் தொற்றிய...
பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் திரண்டனர் 9 ஆயிரம் யாத்திரிகர்கள் பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் நேற்று முதல் முறை யாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று...
ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ! கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்து 700...
கனடாவில் விரைவில் இடைக்கால தேர்தல்!! இடைக்கால பொதுத்தேர்தலொன்றுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார். செப்டம்பர் 20 ஆம் திகதி இந்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. திட்டமிடப்பட்ட பொதுத்தேர்தலுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக இந்தத் தேர்தல்...
காபூலில் எஞ்சியுள்ளோரை மீட்க படைகளை அனுப்புகிறது பரிஸ் – 625 ஆப்கானியர்களுக்கும் தஞ்சம் பாதுகாப்புக் கூட்டத்துக்குப் பின் மக்ரோன் இன்றிரவு விசேட உரை காபூல் நகர பிரெஞ்சுத் தூதரகம் விமான நிலையத்திற்கு மாற்றம் காபூல் நகரைச்...
ஆப்கானை விட்டுச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனி!! ஆப்கானிஸ்தானை விட்டு அந்த நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டார் என்று அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன. தலைநகர் காபூலை தலிபன் போராளிகள் சூழந்துள்ள...
காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்! ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்திய நிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்கா உட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சில...
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு! கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய...
கொலைக்களமாகும் ஆப்கான்! – இளம் பெண்களை கடத்தும் தலிபான்கள்!! ஆப்கானிஸ்தானில் கைப்பற்றி வரும் பகுதிகளில் தலிபான்கள் தீவிரவாதிகள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான...
சீனாவைப் புரட்டிப் போடும் கன மழை – பல இடங்கள் வெள்ளத்தில்!! சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில்...
62 லட்சம் பேருக்கு மேல் பிரிட்டனில் கொரோனாத் தொற்று! பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, 62 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி, பிரித்தானியாவில் மொத்தமாக 62 லட்சத்து 11 ஆயிரத்து...
24 மணி நேரத்தில் 2,000 பேருக்கு கொரோனாத் தொற்று!! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால், கடந்த 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 405 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றால் அதிக...