தாய்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையம் ஒன்றில் தொற்றாளர்கள் பலர் சக தொற்றாளர்களுடன் உடலுறவு வைத்து உல்லாசமாக இருந்துள்ளனர், இது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தாய்லாந்தின் பாங்கொங் மாகாணத்தில் உள்ள...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பில் புலனாய்வுத் துறையினரால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடா்பான ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு அதிபா் ஜோ பைடன் நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். குறித்த தாக்குதல் சம்பவத்தின் 20 ஆவது...
கடந்த 24 மணிநேரத்தில் பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக 37 ஆயிரத்து 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அத்துடன் 68 பேர் பலியாகியுள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பரவலால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக...
கொல்லப்பட்டவர் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்! – நியூசிலாந்து பிரதமர் நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை நாடு கடத்துவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயற்சி செய்தது என நியூஸிலாந்து...
ஜேர்மனியின் டோட்மன் நகரில் “தமிழர் தெருவிழா” ஆரம்பம் ஆகியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசையோடு தமிழ் பறையின் இசை முழங்க இந்த நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஜேர்மனி நாட்டு மக்கள் மட்டுமல்லாது பிரான்ஸ்...
தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்! .தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம் விதித்துள்ளது. இது இலங்கை...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
சீனாவுடன் கைகோர்க்கும் தலிபன்கள்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் எதிர்பாரா எழுச்சியடைந்த தலிபானகள் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலிபன்கள் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இது குறித்து...
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கவுள்ளது. அண்மையில் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி ஜேர்மனியில் கொரோனா வைரஸ் தொற்றால் 39 லட்சத்து 96 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 92...
நியூசிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் மட்டக்களப்பு வாசி! நியூசிலாந்து விற்பனை நிலையத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நபர் மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என...
கனடாவில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, கொரோனாத் தொற்றால் மொத்தம் 27 ஆயிரத்து ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனா...
அமெரிக்காவில் மீண்டும் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில்...
பாடசாலைகளில் தொற்று – அச்சத்தில் பெற்றோர்!! நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழ் நாட்டில் கல்லூரிகள், பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஆசிரியர்களும் மாணவர்களும் கொரோனாத் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளது. நாமக்கல் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் மாணவிகள், ஆசிரியர்களுக்கு கொரோனாத்...
ஜப்பான் நாட்டின் பிரதமர் யோஷிஹிடே சுகா (Yoshihide Suga) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன் என அறிவித்துள்ளார். இம் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதில்லை எனவும் அவர்...
கனடாவில் ஒரு நாளில் 4000த்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு! கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு...
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் மாயமாகியுள்ளனர் என அந்நாட்டு பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் மீண்டும் பருவமழை ஆரம்பமாகியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக ஏற்பட்ட...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 38 ஆயிரத்து 154 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 178 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொரோனாத் தொற்றால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்குகின்ற பிரித்தானியாவில், இதுவரையில்...
ஆப்கானில் புதிய அரசு – தலிபன்கள் தெரிவிப்பு! ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளோம் என தலிபன்கள் தெரிவித்துள்ளனர். அதாவது தலிபன்களின் உயர் மட்டத் தலைவர், அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்று அரசியல்...
இந்தியாவில் கொரோனா தீவிரம் – 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு தொற்று!! இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களாக கொரோனாத் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது என மத்திய...
நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி...