மோடியின் பயணம் தவிர வெளிநாட்டு தலைவர்களின் பயணங்களை தாமதிக்கும் அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்குள், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைத் (Narendra Modi) தவிர வெளிநாட்டுத் தலைவர்களை வரவேற்பது உள்ளிட்ட இருதரப்பு...
இங்கிலாந்தில் பயணப்பைகளில் மீட்கப்பட்ட இருவரின் உடற்பாகங்கள் : ஒருவர் கைது தென்மேற்கு இங்கிலாந்தில்(England) இருவரை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை பயணப்பைகளுக்குள் வைத்து, பாலம் ஒன்றின் அருகில் வைத்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
ட்ரம்ப் மீதான கொலை முயற்சி குறித்து அச்சம் வெளியிட்டுள்ள மெலானியா ட்ரம்ப் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைக்(Donald Trump) கொலை செய்ய முயன்ற விடயம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை உருவாகியுள்ள நிலையில், அந்த...
ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவு! அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக முன்மொழியப்பட்டுள்ளார். தேசிய மாநாட்டு பிரதிநிதிகளிடமிருந்து பெரும்பான்மையான வாக்குகளை பெற்றதால், ஜனாதிபதி போட்டிக்கான அதிகாரப்பூர்வ...
கோபா அமெரிக்கா கிண்ணத்தை தன்வசப்படுத்தியது ஆர்ஜென்டினா கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் செம்பியன் பட்டத்தை ஆர்ஜென்டினா அணி தனதாக்கியுள்ளது. கொலம்பியா அணியுடன் இன்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கணக்கில் தனது வெற்றியை ஆர்ஜென்டினா...
35 முதலீட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ள இலங்கை இந்த ஆண்டில் இலங்கை 35 முதலீட்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம (Dilum Amunugama) தெரிவித்துள்ளார். பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின்...
ஜேம்ஸ் எண்டர்சனுக்கு அவுஸ்திரேலியா வீரர் புகழாரம் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜேம்ஸ் எண்டர்சன் லோட்ஸ் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தின் மூலம் சர்வதேச போட்டிகளுக்கு விடைகொடுத்தார். 2003...
துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பிய ட்ரம்ப்! ஜோ பைடன் வெளியிட்டுள்ள தகவல் பென்சில்வேனியாவில் டொனால்ட் ட்ரம்பின் பேரணியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது எக்ஸ் தளத்தில் கவலை...
ஒன்றாரியோவில் மருத்துவர் எண்ணிக்கை குறித்த அதிர்ச்சி தகவல் கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் சுமார் 2.5 மில்லியன் மக்களுக்கு குடும்ப நல மருத்துவர்களின் சேவை கிடைக்க பெறுவதில்லை என...
கனடாவில் மாதாந்த வாடகைத் தொகையில் ஏற்பட்ட மாற்றம் கனடாவின் சராசரி வீட்டு வாடகைத் தொகையில் மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய மாதங்களில் வாடகைத் தொகை அதிகரிப்பு வீதத்தில் பின்னடைவு பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வருடாந்த...
சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள நேட்டோ கூட்டமைப்பு நேட்டோ அமைப்பின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்காவில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின் நிறைவாக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 32 பேரும் கூட்டாக அறிக்கை ஒன்றை...
பனிப்போர் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள புடின் நீண்ட தூர ஏவுகணைகளை ஜேர்மனியில்(Germany) நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முடிவு பனிப்போருக்கு வழிவகை செய்யக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் தலைநகரான...
தானியங்களைக் கொள்ளையிட்டு தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பலை கைப்பற்றிய உக்ரைன் ரஷ்யா(Russia) ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. ரஷ்யாவால்...
75 ஆண்டுகளுக்கு முன்பு..கனடாவின் பங்கை ஆழப்படுத்தினோம் – ஜஸ்டின் ட்ரூடோ நேட்டோ உச்சி மாநாட்டை நிறைவு செய்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆர்டிக் இறையாண்மையை பாதுகாக்க கனடாவின் பங்கை ஆழப்படுத்தியுள்ளதாக பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன்...
கனடாவில் புலம்பெயர்ந்தோரை கைதிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரத்தில் முக்கிய திருப்பம் புலம்பெயர்ந்தோரை, குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கும் விவகாரம் தொடர்பில், கனேடிய நீதிமன்றம் ஒன்று முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. கனடாவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையில்...
கனடாவிலிருந்து நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரருக்கு காத்திருந்த நற்செய்தி கனடாவிலிருந்து(Canada) நாடு கடத்தப்படவிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓராண்டு காலம் தங்கியிருக்கலாம் என அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஜமெய்க்காவைச் சேர்ந்த...
பிரான்சில் புதிய கூட்டணி அமைக்க அழைப்பு விடுத்துள்ள மேக்ரான் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்( Emmanuel macron) பெரிய கூட்டணி ஒன்றை அமைக்க அழைப்பு விடுத்துள்ள விடயம், அதிக வாக்குகள் பெற்ற இடதுசாரிக் கட்சியினருக்கு கோபத்தை...
இந்திய அணியின் புதிய பயிற்சியாளரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இந்திய (india) அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் (Gautam Gambhir) மூன்றரை ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட் (Rahul Dravid) இந்திய அணியின் தலைமை...
பிரான்ஸ் ஜனாதிபதி மீது வலதுசாரி கட்சி தலைவர் முன்வைத்த குற்றச்சாட்டு பிரான்சில்(France) தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு காரணமே ஜனாதிபதி இமானுவல் மேக்ரான்(Emmanuel Macron) தான் என தீவிர வலதுசாரித் தலைவர் மரைன் லு பென் (Marine...
கனடாவில் சடுதியாக அதிகரித்துள்ள சராசரி வீட்டு வாடகை தொகை கனடாவில்(Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை தொகையானது 2185 டொலர்கள் என...