5000 தொற்றாளர்கள் வீடுகளில்!!!!! இலங்கையில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மாவட்டங்களிலும் வீடுகளில் சிகிச்சை வழங்கும் நடைமுறை...
நேற்று மட்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!! நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 65 ஆயிரத்து 695 பேருக்கு...
கட்டம் கட்டமாகச் சிறுவர்களுக்கும் தடுப்பூசி!! பன்னிரெண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது, பல்வேறு பிரச்சினைகள் காணப்படும்...
ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த சிஜெ உய்ஜாவுக்கு தற்காலிகத் தடை!! ரோக்கியோ ஒலிம்பிக்கில் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்த ரிலேவில் வெள்ளிப்பதக்கம் வென்ற பிரித்தானியா தடகள வீரர் சிஜெ உய்ஜா (CJ Ujah) தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரோக்கியோ...
இ.போ.ச. பஸ் சாரதி, நடத்துநர்கள் 29 பேருக்குத் தொற்று!! மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா நிலைமை அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபையில் கொரோனாத் தொற்றாளர்கள் 29 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அந்த பஸ்...
ஆப்கானை விட்டுச் சென்ற அதிபர் அஷ்ரஃப் கனி!! ஆப்கானிஸ்தானை விட்டு அந்த நாட்டின் அதிபர் அஷ்ரஃப் கனி சென்று விட்டார் என்று அங்குள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளிவருகின்றன. தலைநகர் காபூலை தலிபன் போராளிகள் சூழந்துள்ள...
மேலும் 161 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழப்பு!! இலங்கையில் மேலும் 161 பேர் நேற்றுக் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 83 பேர் ஆண்கள் என்றும், 78 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
இரவு நேர ஊரடங்கு மீண்டும் நடைமுறை!! நாளை முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை நாடு முழுவதும் தனிமைப்படுத்தல்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனாத் தொற்று நிலைமையைக் கருத்தில்...
கர்ப்பிணிகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி!! கர்ப்பிணி தாய்மாருக்கு மொடோனா, பைசர், அஸ்ராசெனகா தடுப்பூசிகளில் ஏதேனும் ஓர் தடுப்பூசியை ஏற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி தாய்மாருக்கு...
திருமண வைபவங்கள், ஒன்றுகூடல்களுக்கு தடை!! இலங்கையில் இன்று (15) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை நிகழ்வுகள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...
கைதிகளுக்கு புதிய சிகிச்சை நிலையங்கள்! கொவிட் தொற்றுக்குள்ளாகும் கைதிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக புதிய சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தல்தென, பல்லேகல, அம்பேபுஸ்ஸ மற்றும் அங்குணகொலபெலஸ்ஸ ஆகிய பகுதிகளில் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன என்று சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர்...
இரு டோஸ் பெற்ற 23 பேர் இதுவரை உயிரிழப்பு! இலங்கையில் கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டவர்களில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர்...
அமைச்சுப் பதவிகளில் திடீர் மாற்றம்! நாட்டின் அமைச்சுப் பொறுப்புக்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் என்று அறிய முடிகின்றது. இதன்படி, கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவையும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸையும், ஊடகத்துறை...
காபூல் நகரை நெருங்கும் தலிபான்கள் – வெளிநாட்டவர் அவசர வெளியேற்றம்! ஆப்கானிஸ்தானின் அரசியல் தலைவிதி இரண்டு தசாப்த காலத்துக்கு முந்திய நிலைக்குத் திரும்புகிறது. அமெரிக்கா உட்பட வெளிநாடுகளின் படைகள் அங்கிருந்து வெளியேறியதை அடுத்து – சில...
ஐரோப்பாவில் “கொலம்பியா திரிபு” பெல்ஜியத்தில் ஏழு பேர் உயிரிழப்பு! கடந்த ஜனவரி மாதம் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபு ஐரோப்பிய நாடுகளில் பரவி உள்ளது. பெல்ஜியத்தில் பிரசெல்ஸ் நகர் அருகே மூதாளர் காப்பகம் ஒன்றில் கொலம்பிய...
டிப்பர் மோதியதில் இளம்பெண் பலி – சாரதி கைது இன்று காலை 10.30 மணியளவில் கோப்பாய் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியினரை, அவர்கள் பின்னால் சென்ற...
கொரோனாவுக்கு காய்ச்சல் தடிமன் மட்டும் அறிகுறி அல்ல!- பொது வைத்திய நிபுணர் விளக்கம்!! கொரோனாவுக்கு காய்ச்சல், தடிமன் மாத்திரம் அறிகுறி அல்ல. வயிற்றோட்டம், மூக்கடைப்பு, மூச்சுக் கஷ்டம், மூக்கால் தண்ணி வடிதல், உடல் இயலாமை போன்றவையும்...
ஐக்கிய அரபு செல்வோருக்கு கொவிட் சோதனை அவசியம்! ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது. இந்தப் பரிசோதனைக்காக பயணிகள் 4 மணித்தியாலங்களுக்கு முன்னர்...
இலங்கையில் நேற்று 160 பேர் கொரோனாவால் சாவு!! இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றால் 160 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சற்றுமுன்னர் அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் 87 பேர் ஆண்கள் என்றும், 73 பேர்...
மேலும் 3,242 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி! நாட்டில் இன்று மேலும் 3 ஆயிரத்து 242 கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 51...