தரையிறக்கும் ‘கியர்’ பகுதியில் சிக்குண்ட ஆப்கானியர் சடலம்! விமானம் திசை திருப்பப்பட்டது. தலிபான் சார்புப் பதிவுகளுக்கு முகநூல் நிர்வாகம் தடை! காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க மீட்பு விமானம் ஒன்றின் கீழே –...
சாவிலும் தொற்றிலும் இலங்கை முதலிடம்!! கொரோனாத் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் வேகம் அதிகரிக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்திலுள்ளது என்று ஜோன் ஹெப்கின் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நாளாந்தம் ஒரு மில்லியன் பேரில் 5.72 சதவீதமானோர்...
குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம்!! குழந்தைகளுக்கு கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட முகக்கவசம் அணியலாம் என யாழ். போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ நிபுணர் கணேசலிங்கம் அருள்மொழி...
நடுநிலைக் கொள்கையுடன் செயற்பட முடிவு! – கெஹெலிய கொரோனாத் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டை முடக்குவதற்கு பல்வேறு கோரிக்கைகள் இருந்த போதிலும், அரசு இந்த விடயத்தில் நடுநிலைக் கொள்கையை பின்பற்ற முடிவு செய்துள்ளது என சுகாதார அமைச்சர்...
நாடாளுமன்றில் 12 பேருக்குக் கொரோனா நாடாளுமன்றில் இன்று 12 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையிலேயே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை...
பாதுக்கையில் கொரோனாத் தொற்று தீவிரம்!! நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் டெல்ட்டா வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துவரும் நிலையில், பாதுக்கை பிரதேசத்தில் இன்று 121 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டதில் 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு இடையில் 2 பில்லியன் நிதியுதவிக்கான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை ரூபா மதிப்பில் இது 61.5 பில்லியன் ரூபாவாகும். இலங்கைக்கான சீனத் தூதரகம் ருவிற்றர் பதிவொன்றை வெளியிட்டு இதனை...
6 ஏக்கரில் கஞ்சா பயிர்ச்செய்கை – அதிரடிப்படையால் சுற்றி வளைப்பு பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பிரிவில் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த...
கஜேந்திரகுமாருக்கும் கொரோனாத் தொற்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தனக்கும், தனது மனைவி மற்றும்...
தொடர் முடக்கத்துக்கு சாத்தியம்!! – ஆராய்கிறது அரசு! நாட்டில் கொரோனாத் தொற்று அதிகரித்து செல்லும் நிலையில் நேற்று திங்கட்கிழமை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்...
நாட்டின் பிரதான நகருக்கு பூட்டு நாட்டின் பிரதான நகரங்களில் ஒன்றான இரத்தினபுரி நகரம் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இத் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி...
காபூல் வான் தளத்தில் அல்லோலம் – சேவைகள் அனைத்தும் நிறுத்தம்! பாஸ்போர்ட், வீஸா இன்றிக் குவிந்த ஆப்கானியர்களால் பெரும் குழப்பம் விமானங்களில் தொங்கி ஏறுவதற்கு முயன்றவர்களைக் கலைக்கச் சூடு !! அமெரிக்க விமானத்தில் தொற்றிய...
யாழில் நால்வர் இன்று கொவிட் தொற்றால் சாவு!! யாழ்ப்பாணத்தில் இன்று (16) திங்கட்கிழமை நால்வர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அச்சுவேலியைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும், பருத்தித்துறையைச்...
151 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி! லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்கிய...
பிரான்ஸ் லூட்ஸ் மேரி ஆலயத்தில் திரண்டனர் 9 ஆயிரம் யாத்திரிகர்கள் பிரான்ஸின் லூர்து மாதா தேவாலய வளாகத்தில் கொரோனா நெருக்கடிக்குப் பின்னர் நேற்று முதல் முறை யாக சுமார் ஒன்பது ஆயிரம் பேர் ஒன்றுகூடினர் என்று...
நாட்டை முடக்க இன்னும் எத்தனை சடலங்கள் வேண்டும்? – கேள்வி எழுப்புகிறார் சமன் ரட்னபிரிய அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்காது நாட்டை உடனடியாக முடக்க வேண்டும் என்று அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன்...
மேலும் 167 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு! இலங்கையில் நேற்று மேலும் 167 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்புக்களுடன், நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின்...
ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 ! கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்து 700...
இன்று முதல் இரவு ஊரடங்கு அமுல்!!! நாட்டில் இன்று இரவு முதல் நாளாந்தம் இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு...
இன்று மட்டும் 2,428 பேருக்கு தொற்று!! இலங்கையில் இன்று இதுவரை 2 ஆயிரத்து 428 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 34 வீதத்தால் அதிகரித்துள்ளது என இலங்கை மருத்துவ...