கொழும்பில் டெல்டாவின் மூன்று திரிபுகளுடன் தொற்றாளர்!! இலங்கையில் தற்போது பரவி வரும் டெல்டா திரிபுடைய மேலும் மூன்று திரிபுகளுடன் கொழும்பில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். உலகில் டெல்டாவின், மூன்று திரிபுகளுடன் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளது இதுவே...
நாடு தொடர்ச்சியாக முடங்குமாயின் மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும் – கோருகிறார் ஜனாதிபதி கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துச் செல்லும் நிலையில் நாடு முழுமையாக தொடர்ந்தும் முடக்கப்படுமாயின் அதனை எதிர்கொள்ள மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமாகும்....
ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்! அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதைபந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. காபூல் விமான...
மிக விரைவில் பல்கலைக்கழக வெட்டுப் புள்ளி!! கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் அடுத்த மாத இறுதிக்குள் வௌியிடவுள்ளன என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு...
காபூலில் இருந்து 18,000 பேர் வெளியேற்றம்!!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து கடந்த ஐந்து நாள்களில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வௌியேற்றப்பட்டுள்ளனர் என்று நேட்டோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காபூல் நகரை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்....
யாழில் மேலும் ஐவர் கொரோனாத் தொற்றால் பலி யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர், கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாய்- சுதுமலை வடக்கைச் சேர்ந்த (92...
யாழ். முதியவருக்கு டெல்டா தொற்று!! யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனாச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு டெல்டா திரிபு வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. என்று கூறப்படுகிறது. இந்த நபருக்கு கடந்த...
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – உதய கம்மன்பில நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டால் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்....
ஒட்சிசனுடன் இலங்கை நோக்கிப் பயணிக்கும் சக்தி! இலங்கை கடற்படைக்கு சொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் இந்தியாவிலிருந்து ஒட்சிசனுடன் இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவிலிருந்து ஒட்சிசன் கொண்டுவருவதற்காக கடந்த 17ஆம்...
அத்தியாவசிய தேவைக்கு தடை இல்லை- இராணுவத் தளபதி!! இலங்கையில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம்...
முடக்கப்பட்டது வவுனியா கல்மடு கிராமம்! கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், வவுனியா- புளியங்குளம், கல்மடு கிராமத்தை பொலிஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை), கல்மடு கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று...
லிட்ராே எரிவாயு விலையை அதிகரிக்க தீர்மானம்!! லிட்ராே எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளது என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. அதன்படி லாப் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதன் பிரகாரம் லிட்ராே எரிவாயு 12.5 கிலாே கிராம் சிலிண்டர்...
ஸ்புட்னிக் மிகச் சிறந்த செயல்திறன்!! ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் ஒரு டோஸ் மிகச் சிறந்த செயல்திறனைப் பதிவு செய்துள்ளது என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின்...
வித்ராவின் கணவருக்கு கொவிட் தொற்று உறுதி!! இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கணவராகிய காஞ்சன ஜயரத்னவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத்...
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு!! இலங்கையில் இன்று இரவு 10 மணி முதல் இந்த மாதம் 30 ஆம் திகதி வரை நாட்டில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பொது முடக்க...
நாடு முடக்கப்படும் அதற்கான நேரத்தை ஜனாதிபதியே தீர்மானிப்பர்-காமினி லொக்குகே கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில் நாடு முடக்கப்படும் எனவும் ஜனாதிபதி, அதற்கான திகதி மற்றும் நேர காலத்தை தீர்மானிப்பார் எனவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே...
வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
பிற்போடப்பட்டது ஜனாதிபதியின் விசேட உரை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று (20) நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், உரையாற்றும் நேரம், நாள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என சற்று முன்னர்...
எரிபொருள் தட்டுப்பாடு இல்லை- உதய கம்பன்பில நாட்டில் எந்தவொரு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுமாயின் அதுதொடர்பில் பொதுமக்களுக்கு தான் அறியத்தருவேன் எனவும் அமைச்சர்...
போதுமானளவு ஒட்சிசன் கையிருப்பில் – சுகாதார அமைச்சு கொரோனாத் தொற்றாளர்களுக்கு போதுமான ஒட்சிசன் நாட்டில் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன தெரிவித்தார். கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக தற்போது 300 தொன்...