மழையுடனான வானிலை தொடரும்!! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கும் தொடரும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்தோடு அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று 10 மாவட்டங்களுக்கு...
சினோபார்ம் வெளிநாடு செல்ல தடையல்ல!!- சுகாதார அமைச்சு சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுவீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக்,...
ஒரு கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அத்தோடு 55 லட்சத்து 17 ஆயிரத்து 540...
காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டைத் தாக்குதலுக்கு ISIS-கே (ஐ.எஸ்.ஐ.எஸ் காரோஷன்) என்ற பயங்கரவாத அமைப்பு தமது டெலிகிராம் கணக்கில் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்துக்கு அருகே நேற்று இரவு இரட்டை குண்டு...
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து நீடிப்பது என்று அரசு தீர்மானித்துள்ளது. தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், செப்ரெம்பர் 6ஆம் திகதி...
பரீட்சை விண்ணப்ப கால எல்லை நீடிப்பு 2021 ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை ஆகியவற்றுக்கான விண்ணப்ப கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் மாதம்...
மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 39 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்...
நடமாடும் தடுப்பூசி திட்டம் வவுனியாவில் ! வவுனியாவில் இராணுவத்தினரால் நடமாடும் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நேற்று (வியாழக்கிழமை) நான்காவது நாளாகவும் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கின்ற 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ராஜெனகா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. மகாறம்பைக்குளத்திலுள்ள...
ஆப்கான் குண்டு வெடிப்பு!! – இதுவரை 73 உயிர்கள் காவு! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று மாலை இடம்பெற்ற இரண்டு தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் குறைந்தது 73 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி...
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதற்கு எதிரான சட்டம் கடுமையாக்கப்பட்டதை அடுத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை அரிசியை நுகர்வோர் விவகார அதிகார சபை கண்டுபிடித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர்...
சித்தங்கேணி கொலை வழக்கு – கைதான மூவரும் மறியலில்!! யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்றுமுன்தினம் (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியைச்...
உலக நாடுகளிடையே கொரோனாத் தொற்று பரவல் இன்று வரை பல திரிபுகளை ஏற்படுத்திய வண்ணம் பரவலடைந்து செல்கிறது.கொரோனாத் தொற்றால் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து தனது பயண...
வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளவர்களுக்காக ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழ் (Smart Vaccine Certificate) வழங்கும் திட்டம் சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் விபரங்களைப் பதிவிட்டு ஸ்மார்ட் தடுப்பூசி சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று...
புற்றுநோயாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகினால் அவர்கள் அபாய நிலைமையை அடையக்கூடிய சந்தர்ப்பம் அதிகமாகும், எனவே புற்றுநோய் உள்ளவர்கள் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது அவசியம் என புற்றுநோய் விசேட வைத்திய நிபுணர்...
வடக்கில் முதன்முறையாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை!! – இருவருக்கு வாழ்வளித்த இளைஞர்! வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அண்மையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்தால் மூளைச் சாவடைந்த...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இது தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காபூல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதி...
நாட்டில் மேலும் ஆயிரத்து 75 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக இன்று 3 ஆயிரத்து 522 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதற்கமைய இன்றைய தினம் மொத்தமாக...
Corona மரணங்கள் – முதல் தடவை 200 கடந்தது! நாட்டில் கொரோனாத் தொற்றால் மேலும் 209 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் நாளொன்றில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை முதல்முறையாக 200 ஐக் கடந்துள்ளது. சுகாதார...
கிரிபத்கொட பகுதியில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களது 5 வயது பெண் குழந்தை நிர்க்கதியாகியுள்ளது. கிரிபத்கொடவில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்த 36 வயதுடைய தனஞ்சய...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வருமானம் இழந்துள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் 2000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. இந்த 2000 ரூபா கொடுப்பனவு கிடைக்காதவர்கள் அது தொடர்பாக பிரதேச செயலாளர்களிடம் முறையிட முடியும் என்று பொருளாதார...