நாட்டில் மேலும் 1083 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சுகாதார விதிகள் தொடர்பில்...
மதுபானசாலைகள் மூடல் – 16,000 கோடி நஷ்டம் கொரோனா சூழ்நிலை காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மதுபானசாலைகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மதுபானசாலைகள் மூடப்பட்டமை காரணமாக நாளொன்றுக்கு 700 கோடி ரூபா...
கொல்லப்பட்டவர் பொலிஸாரின் கண்காணிப்பில் இருந்தவர்! – நியூசிலாந்து பிரதமர் நியூசிலாந்தில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய நிலையில், பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியை நாடு கடத்துவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் பல வருடங்களாக முயற்சி செய்தது என நியூஸிலாந்து...
விரைவில் பாடசாலைகள் திறப்பு! நாட்டில் பாடசாலைகளைத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் சுவாச நோய் தொடர்பான விசேட மருத்துவர் தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தாது பாடசாலை ஆரம்பிக்கும் நடைமுறை உள்ளது. இதே...
தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட கப்பலில் கைதான எழுவரில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 3 ஆயிரத்து 100 மில்லியன் ரூபா பெறுமதியுடைய 336 கிலோகிராமுக்கும் மேற்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருள்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டது....
முல்லைக்கு வந்தடைந்தது 80 ஆயிரம் கிலோ சீனி முல்லைத்தீவு மாவட்டத்தில் சீனி பற்றைக்குறை காணப்பட்ட நிலையில், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அமைவாக பலநோக்கு கூட்டுறவு சங்கம் மக்களுக்கு சீனியை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதற்கமைய பலநோக்கு...
காரைநகரில் திருமண கொண்டாட்டம் – ‘PHI’ மீது தாக்குதல் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதாரப் பரிசோதகர் ஆகியோர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட மூவர் பொலிஸாரால் கைது...
இலங்கையில் ‘Digital Nomad Visa’ என்ற புதிய விசா நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதனை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறைக்கு அமைச்சரவை...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படுவோருக்கு எதிராக மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவு வழங்கபட்டுள்ளது என சுகாதார அமைச்சர் ஹெஹலிய ரம்புக்வெல மேலும்...
யாழ். போதனாவில் 17 சடலங்கள் காத்திருப்பு! – அநுராதபுரம் அனுப்ப நடவடிக்கை யாழ். போதனா மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் கொரோனாத் தொற்றுக்குள்ளான சடலங்களை அநுராதபுரத்தில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் முருகன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை இடம்பெற்றுள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழமையாகக் கலந்துகொள்ளும் நிலையில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுகாதார நடைமுறைகளை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட திருவிழாவில்...
ஜேர்மனியின் டோட்மன் நகரில் “தமிழர் தெருவிழா” ஆரம்பம் ஆகியுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய இசையோடு தமிழ் பறையின் இசை முழங்க இந்த நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்வில் ஜேர்மனி நாட்டு மக்கள் மட்டுமல்லாது பிரான்ஸ்...
அமெரிக்கா பறக்கிறார் ஜனாதிபதி இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இம் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம் செய்யவுள்ளார் ஐக்கிய நாடுகளின் சபையின் அமர்வுகள் இடம்பெறவுள்ள...
யாழில் மேலும் 5 பேர், கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யா.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த (80 வயது) பெண் ஒருவர், நீர்வேலியைச் சேர்ந்த (56 வயது) பெண் ஒருவரும் பலியாகியுள்ளனர். தெல்லிப்பழை சுகாதார...
தனியுரிமை மீறல்! – ‘வட்ஸ் அப்’க்கு 225 மில். யூரோ தண்டம்! .தனியுரிமை விதிகளை மீறியது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘வட்ஸ் அப்’ நிறுவனத்துக்கு அயர்லாந்து, 225 மில்லியன் யூரோ தண்டம் விதித்துள்ளது. இது இலங்கை...
உலக அளவில் கொரோனா 22 கோடியை கடந்தது! உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22 கோடியை கடந்து விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை...
சீனாவுடன் கைகோர்க்கும் தலிபன்கள்! ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் எதிர்பாரா எழுச்சியடைந்த தலிபானகள் ஆப்கான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தலிபன்கள் சீனா தங்களின் முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இது குறித்து...
நிறுவனங்களில் கொவிட் அதிகாரி! நிறுவனங்கள் அனைத்திலும் கொவிட் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியின் ஊடாக நிறுவன ரீதியாக அடையாளம் காணப்படும் தொற்றாளர்களை கண்காணித்து மருத்துவ ஆலோசனைகளை...
நிர்வாகத்துறையில் இராணுவ அதிகாரிகள் – சர்வாதிகார ஆட்சிக்கு வழி வகுக்கும்!! நிர்வாகத்துறையின் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இராணுவ அதிகாரிகளை நியமிப்பது சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற...
முன்னாள் போராளிகளை விடுவிக்க நடவடிக்கை! நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதோடு, கருத்துச் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும், ஊடகம், நாடாளுமன்றம் என அனைத்து தளங்களிலும் பரந்த ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த...