நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் 20–20 கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் உபுல் தரங்க பங்கேற்கவுள்ளார். எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 9 ஆம்...
பால் பண்ணைகளை உருவாக்கத் தீர்மானம் வர்த்தக ரீதியான பால்பண்ணைகளை மிகப்பெருமளவில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேசிய கால்நடைகள் அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட அபிவிருத்தி சபை என்பனவற்றுக்கு சொந்தமான காணிகளை 5 தனியாருக்கு நீண்டகால...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார், இத்தாலியிலுள்ள போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ஐரோப்பிய மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அடுத்த வார இறுதியில் இத்தாலி செல்லவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த மாநாட்டில்...
மதுரை-இலங்கை இடையே மீண்டும் விமான சேவை இந்தியாவின் மதுரை மற்றும் இலங்கை இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த .இந்த விமான சேவை தற்போது...
காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை தொடர்பில் சுன்னாகம் சதொச விற்பனை நிலைய முகாமையாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இதனைத்...
டெல்டா கொரோனா வைரஸைக் காட்டிலும், தென்னாபிரிக்காவில் ஒரு புதிய மாறுபாடு வைரஸ் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது என அல்-ஜசீரா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை வைரஸ் C.1.2 மாறுபாடு என்று குறிப்பிடப்படுகிறது. பிறழ்வுகளின் எண்ணிக்கை...
நாட்டில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நேற்று மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார், அதன்படி நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக...
ஹொரோவபதானவில் இருந்து 6 ஆயிரம் கிலோ மாட்டிறைச்சி தெஹிவளைக்கு கொண்டுசெல்லப்படும் வழியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவ சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நவடிக்கையின்போதே குறித்த இறைச்சி...
இந்தியாவுக்கான அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட நியமனத்தை இந்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது. இந்தநிலையில், இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய தூதுவராலய...
அவசர கால சட்டம் மக்களை அடக்க அல்ல!! – டிலான் பெரேரா நாட்டில் அவரசர கால சட்டம் நடைமுறைபடுத்தப்பட்டதன் விளைவாகவே பல பதுக்கல் குடோன்களை கைப்பற்ற முடிந்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ள ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்...
பெரிய வெங்காயத்துக்கு வரி 40 ரூபா! பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபா இறக்குமதி வரி விதிக்க...
அம்பாந்தோட்டை லுனுகம்வெஹர பகுதியில் மிதமான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனை நிலநடுக்கத் தரவுகள் மற்றும் சுனாமி கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 2.4 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக எதுவித சேதங்களும் பதிவாகவில்லை...
பதவி விலகல் – அஜித் நிவார்ட் மறுப்பு நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் அஜித் நிவார்ட் கப்ரால் தான் பதவி விலகவுள்ளேன் என வௌியான...
இந்த மாதத்தின் முதல் ஆறு நாள்களில் மாத்திரம் வட மாகாணத்தில் 75 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் . இதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேரும் உயிரிழந்துள்ளனர்...
தலிபான்கள் கர்ப்பிணிப் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவரை அவரின் குடும்பத்தின் முன்னிலையில் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் முற்றாக வெளியேறிய நிலையில் மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பின் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளனர். இந்த ஆட்சியில்...
திருகோணமலை கந்தளாய் பகுதியில் 45 ஆயிரம் தொன் நெல்மூடைகளை பதுக்கி வைக்கப்பட்டிருந்த நெற்களஞ்சியசாலைகள் 3 ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் ஆகியோரால், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த மூன்று நெல்...
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனாத் தொற்றுக் காரணமாக இலங்கை அரசு இந்த வருடம் 1 லட்த்து 60 ஆயிரம் கோடி ரூபா மொத்த வருமானம் இழந்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றில்...
குழந்தைகளுக்கு தடுப்பூசி! உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் பெரியவர்களுக்கும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடல் நடவடிக்கை துரிதமாக நடைபெற்று வருகின்றது. இந்த...
முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த யுவதியை சட்டவிரோதமான முறையில் தனுஷ்கோடி கடலின் வழியாக இலங்கைக்கு அழைத்து செல்கிறோம் என ஏமாற்றிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், இதில் பெண் ஒருவரும் உள்ளடங்குகின்றார். இன்றைய தினம் கைதான நால்வரும் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில்...
ஆப்கானில் இடம்பெற்ற உள்நாட்டு போருக்குப் பின், அங்கு இயல்புநிலை படிப்படியாக திரும்பி வருகிறது. இந்நிலையில் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. தலிபான் கல்வி ஆணையம் கல்வி நிலையங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன...