யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களேயான சிசு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளது. பருத்தித்துறை கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டு வரும் சிசுவுக்கே கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின்...
ஆளுநராகிறார் அஜித் நிவாட் கப்ரால்! மத்திய வங்கியின் ஆளுநராக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
உடுப்பிட்டி கிராமத்தில் இராணுவம் குவிப்பு! யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பகுதியில் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறிய நிலையில், பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப்...
டெல்டா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் குறித்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் நாளை அறிவிக்கவுள்ளார் . தடுப்பூசிகள் செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்தும் அவர் பேசவுள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோடை விடுமுறைக்குப்...
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதானால் அதற்கான சரியான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற...
பராலிம்பிக் – நாட்டுக்கு பெருமையீட்டிய வீரர்களுக்கு பிரதமர் பாராட்டு! ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தங்கம் வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப்...
நாட்டின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்தியர் விலகியுள்ளார். விசேட வைத்தியர் அசேல குணவர்த்தனவே இவ்வாறு பதவி விலகியுள்ளார். தொடர்ந்தும் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதில் பயனற்றது என எண்ணி இந்த...
கர்ப்பம் தரிப்பதை தாமதியுங்கள்! நாட்டில் டெல்டா வைரஸின் மாறுபாடு மிக வேகமாக பரவி வருவதால், பெண்கள் தாங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருட காலத்துக்கு தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர்...
2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்று கொண்ட அணிகள் வரிசையில் இந்திய அணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்திய அணி இந்தக் காலகட்டத்தில் 79 போட்டிகளில் பங்கேற்று 43...
இந்தோனேசியா பாண்டன் மாகாணத்திலுள்ள தங்கெராங்க சிறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர். போதைப்பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அங்கு அடைப்பட்டிருந்தனர்....
வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயைத் திருடி அதை, 7 ஆயிரத்து 500 ரூபாவுக்கு அடகு வைத்த சம்பவம் ஒன்று பலாங்கொடவில் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர்கள்...
தாய்லாந்துக்கான இலங்கைத் தூதுவர் சமிந்தா ஐ கொலொன்னே தாய்லாந்து நாட்டு பிரதமர் பிரயூத் சான்சாவை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். தாய்லாந்தின் தலைநகர் பெங்கொங்கில் தாய்லாந்து பிரதமரை சந்தித்தபோதே இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்....
கொழும்பு, களுபோவில வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. சிகிச்சைக்காக வைத்தியசாலையின் சாதாரண விடுதியில்...
கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில் நடுவீதியில் நபர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்து கொண்டுள்ளார். கறுவாத்தோட்டம் பகுதியில் உள்ள தனியார் வங்கியொன்றின் முன்பாக இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ வைத்துக்கொண்ட...
நாட்டில் தொற்று 2,915 – சாவு 185 நாட்டில் கொரோனாத் தொற்றால் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதில் 102 ஆண்களும் 83 பெண்களும் அடங்குகின்றனர். அத்துடன் 60 வயதுக்கு...
அரசிடம் சிறந்த திட்டம் இல்லை – எதிர்க்கட்சி சாடல்! தற்போதைய அரசிடம் நாட்டை நிர்வகிக்கக்கூடிய சிறந்த திட்டமிடல் இல்லை. இதனால் நாடு பொருளாதாரத்தில் படுபாதாள நிலைக்கு சென்றுவிட்டது. நாட்டு மக்களை ஒடுக்க அவசரகால சட்டத்தை பயன்படுத்துகிறது....
உள்நாட்டில் புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் அமைச்சர் நாமல் ராஜபக்சவால் அறிமுகம் ப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மோட்டார் சைக்கிள்கள், ATV 4 x4 வாகனங்கள் மற்றும் உள்ளூர் முச்சக்கரவண்டிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வு இளைஞர் மற்றும் விளையாட்டு...
தூங்கிய அதிகாரிகள் – தப்பித்த கைதிகள்! பலத்த பாதுகாப்பு நிறைந்துள்ள இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து 6 கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைப் பாதுகாப்பு அதிகாரிகள் தூங்கியமையே இதற்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கில்போவா...
யாழ்.பல்கலை பட்டமளிப்பு – ஒன்லைனில் நடத்த முடிவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் பகுதி எதிர்வரும் 16ஆம், 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் தற்போதைய கொரோனா...
அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் சுகாதார விதிமுறைகளை மீறி நிகழ்வு நடைபெற்றுள்ளது என பொலிஸாரால் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் திருமண நிகழ்வில் பங்கேற்றோரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொரோனாத்...