கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர். மாதிரிகளில் 95 வீதம் டெல்டா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார். கடந்த 4...
உயிலங்குளத்தை புனரமைக்குமாறு விவசாயிகள் கோரிக்கை!! முல்லைத்தீவு துணுக்காய் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள உயிலங்குளத்தை புனரமைப்பதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்வைத்து வருகிறோம் என கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் த.பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார். கடந்த 2018...
மன்னார் பஜார் பகுதியில் அங்கர் பால்மா பெட்டிகளைப் பதுக்கி வைத்து வியாபாரம் மேற்கொண்ட வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து ஒரு தொகை அங்கர் பெட்டிகள் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள்...
தற்போது நாட்டில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என...
கிளிநொச்சி பூநகரி ஏ -32 வீதியின் மண்டைக்கல்லாறு பகுதியில் உவர்நீர் தடுப்புச் சுவர் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வன்னேரிக்குளத்தின் ஒருபகுதி மற்றும் குஞ்சுக்குளம் திக்காய் போன்ற...
தலிபான் அரசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீனா, சஆப்கானின் புதிய அரசுக்கு 3.10 கோடி டொலர் மதிப்பிலான உதவி வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு தற்போது புதிய இடைக்கால அரசு...
கொவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் 28 நாள்கள் முடிவடைந்த பின்னரோ அல்லது தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து 14 நாள்கள் பூர்த்தியடைந்ததன் பின்னரோ தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்திய நிபுணர்...
தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் ஏலியந்த வைட்!! கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவர் ஏலியந்த வைட்டின் நிலைமை மோசமாக உள்ளது என்று மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் ஏலியந்த வைட் கொரோனாத் தொற்றுக்குள்ளான...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு வேளையிலும் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு – 14 கிராண்ட்பாஸ் பகுதியை சேர்ந்த (வயது–30) இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு...
நாட்டில் மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில்...
மன்னார் மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை மேலும் புதிதாக 26 கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன் 8 நாள்களில் மன்னார் மாவட்டத்தில் 165 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார...
வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் சந்தேக நபர் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால்...
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மீண்டும் அதிரிப்பு ஏற்படக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று லாஃப் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 12.5 கிலோகிராம்...
ஊழலில் மூழ்கும் நாடு! – சஜித் ஆவேசம் தற்போதைய அரசாங்கம் நாட்டை ஊழல் நிறைந்த நாடாக மாற்றி பொருளாதார வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்கின்றது. எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெல்டா தொற்றின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் அங்கு 88 சதவீதனமான மக்களுக்கு டெல்டா வைரஸ் தொற்று இருக்கக்கூடிய சாத்தியக்கூறு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று யாழ். மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். நாமல் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும்...
தடுப்பூசியின் இரண்டு டோஸ்களைப் பெற்றுக்கொண்டாலும் டெல்ரா தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன என விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாத் தொற்று பல்வேறு திரிபுகளில் உருக்கொண்டு அதிவீரியம்மிக்கதாக பரவலடைந்து வருகின்றது. இந்த...
உலகில் நாகரிகம் வளர்ச்சியடைந்த நிலையில் இன்றைக்கும் சில இடங்களில் மூடநம்பிக்கையில் சிக்கி தவிக்கும் ஒருசிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். கடவுள்களை மகிழ்விக்க வேண்டி கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது, நாய்க்கு திருமணம் செய்வது என்று எத்தனையோ விசித்திரங்கள்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்க! – ஐ.நா மீண்டும் அழுத்தம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐ,நாவுக்கான விசேட தூதுவர் மேரி லாலர் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளார், இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத...
மோடி அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் இரத்தா?? முஸ்லிம்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிராக இந்திய மோடி அரசு கொண்டுவந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்யக் கோரி தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று...