நாட்டில் தற்போது இணையம் மூலமான பாலியல் துர்நடத்தை நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன என பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில்...
தடுப்பூசிகளை தகர்க்கும் வீரியமிக்கது டெல்டா!! – வெளியானது அதிர்ச்சித் தகவல் உலக நாடுகளை அச்சுறுத்திவரும் வீரியமிக்க டெல்டா வைரஸ் திரிபு தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாது என “நேச்சர்” ஆங்கில சஞ்சிகை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக முழுமையான...
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் தற்காலிக மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தென்கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோ நகரில் அமைந்துள்ள குறித்த மருத்துவமனையில் நேற்றுமுன்தினம்...
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் பஞ்சாப் ஆளுநராக நியமனம்...
ஆபிரிக்க நாடான காங்கோவில் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் பரவிவரும் இந்த நோய் காரணமாக இதுவரை 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த...
நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை நாட்டில் பதிவாகும்...
யாழ்.பல்கலை – விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டச்சான்றிதழ் வழங்குவதற்கான விண்ணப்ப முடிவு திகதி பிற்போடப்பட்டுள்ளது. வெளிவாரி மாணவர்களுக்கு திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் பட்டப்படிப்பை நிறைவு...
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவது சுலபம் என அறுவை சிகிச்சை நிபுணர் கோசல சோமரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் முகக்கவசம் அணிதல் உட்பட உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றின்...
நாட்டில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கான திட்டமிடல் அறிக்கை, இலங்கை சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தால் சுகாதார அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பல்வேறு நோய் நிலைமைகளால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்கு...
நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தனது ருவிற்றர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தற்போது எதிர்வரும் 13 ஆம் நாட்டில் நடைமுறையிலுள்ள ஊரங்குச் சட்டம் எதிர்வரும்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். போலோக்னா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றுவதற்காக பிரதமர் குறித்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . மேலும் இராஜதந்திர சந்திப்புகளை அடிப்படையாகக்...
நாடு இராணுவ ஆட்சியை நோக்கி!! – ஐ.நாவுக்கு பறந்தது கடிதம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர கால ஒழுங்கு விதிகள் சட்டம் இராணுவ ஆட்சி நோக்கி நாட்டை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் உண்டு. இவ்வாறு தெரிவித்து ஐக்கிய நாடுகள்...
குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துங்கள் ! – மனித உரிமைகள் பேரவைக்கு த.தே.ம.மு. கடிதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. ஐக்கிய நாடுகளின்...
நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அந்நிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் 623 வகையான பொருள்களுக்கு குறித்த உத்தரவாத தொகை இலங்கை...
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஊரியான் குளத்தின் புனரமைப்பு பணிகள் நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 10 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஊரியான்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கோட்டைகட்டிய குளம் மற்றும் தென்னியன் குளம் ஆகியவை உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து வசதிகள் இன்மையால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுவருகின்றனர். பழம்பெரும் விவசாய கிராமங்களான தென்னியன் குளம்,...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 6 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுப்...
அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி – யாழில் நாமல் தற்போதைய அரசு வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தி கிடைக்க வேண்டும் என திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக வடக்கு கிழக்கிலேயே அதிக...
கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என்று கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மயானத்தை அமைக்க 24...
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்று 175 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 96 பேர் ஆண்கள் என்றும், 79 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...