ஐ.பி.எல். – டுபாய் செல்லும் இலங்கை வீரர்கள்! இலங்கை அணி சார்பில் ஐ.பி.எல். விளையாடவுள்ள வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் ஐ.பி.எல். 2021 இல் பங்கேற்பதற்காக 6 தென்னாபிரிக்க வீரர்களுடன் இன்று சிறப்பு...
அநுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச்செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது . கடந்த...
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும்...
நாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராக சித்திரவதைகள் தொடருமாயின், வடக்கு கிழக்கு கிளர்ந்தெழ வேண்டி ஏற்படும். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம்...
மத்திய வங்கியின் ஆளுராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் மாகாண ஆளுநர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். கீர்த்தி தென்னக்கோன்...
யாழ். கொடிகாமம் காரைக்காட்டு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. கொடிகாமம் கோயிலாமனை பகுதியைச் சேர்ந்த 24 வயதான ராஜன் சிந்துஜன் (வயது 24)...
நோர்வேயில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஹம்ஸி குணரட்ணம் (ஹம்சாயினி) நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் தனது 3 வயதில் பெற்றோருடன் நோர்வேக்கு அகதியாக சென்றவர். பின்னர் தமிழ் இளையோர்...
துப்பாக்கிமுனையில் தமிழ் கைதிகள் அச்சுறுத்தல்! – அநுராதபுரம் சிறையில் சம்பவம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்....
1980 ஆம் ஆண்டளவில் நாளொன்றில் பதிவான உச்ச வெப்பநிலையை விட, உலகில் தற்போது இருமடங்கு வெப்பநிலை நிலவி வருகிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த வெப்பநிலை அதிகரிப்பானது இதுவரை உணரப்படாத இடங்களை விட மேலதிக இடங்களில்...
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உள்ளாடைகள் இல்லை என எவரும் உயிரிழந்து விடப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களை வரையறுத்துள்ளமையானது நாட்டின் உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து...
வர்ணத்தால் சர்ச்சை – யாழ். மாநகர சபையால் பணி இடைநிறுத்தம் யாழ். பொஸ்கோ பாடசாலைக்கு முன்னுள்ள யாழ்.மாநகர சபைக்குச் சொந்தமான பிள்ளையார் கோயில் குளத்தைச் சுற்றியுள்ள தூண்களில் பெளத்த கொடியில் உள்ள நிறங்களை ஒத்த வர்ணம்...
தடுப்பூசி அட்டை இருந்தால் மட்டுமே பஸ்களில் பயணம்! கொரோனாத் தடுப்பூசி அட்டை இன்றி பஸ்களில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றை மேல்மாகாணத்தில் அறிமுகம் செய்ய அரசு தீர்மானித்துள்ளது இந்த நடைமுறை...
கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார் மலிங்க! அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தான் ஓய்வு பெறுகிறேன் என இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க அறிவித்துள்ளார். இதனை தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை இட்டு தெரிவித்துள்ளார். 38...
நாடளாவிய ரீதியில் குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் அலுவலகங்கள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. மாத்தளை, குருநாகல், கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிரதேச அலுவலகங்களே நாளை முதல் திறக்கப்படவுள்ளது என திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி காலை...
மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம...
பிறந்த 6 நாள்களில் பெற்றோரால் கைவிடப்பட்ட கொரோனா பாதித்த குழந்தை ஒன்றுக்கு விடுதியில் உள்ள தாதியர்கள் இணைந்து காது குத்து விழா நடத்தியுள்ளனர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருகோணமலை கொரோனா சிகிச்சை விடுதியில் நடைபெற்றுள்ளது....
அமெரிக்காவின் நாடாளுமன்றம் அமைந்துள்ள கெப்பிட்டல் கட்டிடத் தொகுதிக்கு அருகில் கூரிய ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து கத்திகள் உட்பட கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கத்திகளில் சில வொஷிங்டனில் வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டவை...
மாதாந்தம் ஒரு லட்சம் ரூபாக்கு மேல் சம்பளம் பெற்றுக்கொள்பவர்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்க வேண்டும் என்பது அரசின் கருத்து அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் இன்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்களத்தில்...
நீண்டநேர மாஸ்க் பாவனை! – கறுப்பு பூஞ்சை தொற்று அபாயம்! இலங்கையில் கறுப்பு பூச்சை தொற்று பரவும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளன என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நீண்டநேரமாக முகக்கவசம் அணிவதன் காரணமாக இந்த நோய்த் தொற்று...
நாட்டில் சட்டவிரோத மதுபான ( கசிப்பு ) பாவனை அதிகரித்துள்ளது என பொலிஸார் மற்றும் கலால்வரி திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு...