நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை! தமக்கு தகுந்த நிவாரணம் வழங்காவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பஸ்...
சீன இறக்குமதி உரத்தில் நோய்களை உண்டாக்கும் பக்றீரியாக்கள்!!! இலங்கைக்கு சீனாவால் இறக்குமதி செய்யப்படவிருந்த சேதன உரத்தின் மாதிரிகளில் மிகப்பெரும் ஆபத்துள்ள பக்றீரியாக்கள் உள்ளடங்கியுள்ளமை உறுதிப்படுத்துள்ளது. இதனை எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் முன்னாள் நாடாளுமன்ற...
மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்துகின்ற ஊடக கட்டமைப்பு தேவை ஒவ்வொரு பிரதேசத்திலும் கீழ்மட்டத்திலிருந்து ஊடக வலையமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த...
சிறுவர்களையும் தாக்கும் கறுப்பு பூஞ்சை!! இலங்கையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த சிறுவர்களை கறுப்பு பூஞ்சை நோய் தாக்குகிறது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சிறுவர்கள் தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்த வேண்டும்...
தூங்கும் நேரத்தை குறைப்பது எப்படி? – ஜப்பானில் பயிற்சி துாக்கம் பலருக்கு வரம். சிலருக்கு சாபம் என்றே சொல்லலாம். ஆனால் மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒர் இரவுக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் தவறாமல்...
இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் அனுமதி! இலங்கை உட்பட 6 நாடுகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கியுள்ளது ஜப்பான். அதன்படி ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கே...
எக்ஸ்பிரஸ் பேர்ள் விபத்து! – மாதிரிகள் வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு! இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் சுற்றுச்சூழல் மிகப்பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. விபத்தையடுத்து கப்பலில் இருந்து கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின்...
மக்களுக்காகவே மதுபானசாலைகள் திறப்பு! அரசின் அனுமதி பெற்ற பின்னரே நாடு முழுவதும் மதுபானசாலைகள் திறக்கப்பட்டன என அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார். அதன்படி அரசின் அனுமதியின்றி மதுபானசாலைகள் திறக்கவில்லை எனவும் அரசின் அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரே...
ஐ.பி.எல் 14ஆவது போட்டித்தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில்,கொரோனாத்...
தமிழ் அரசுக் கட்சி பின்மாதிரியாகவே செயற்படுகிறது!! – நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தமிழ் அரசுக் கட்சி முன்மாதிரியாக செயற்படவில்லை. பின் மாதிரியாகவே செயற்படுகிறது. – (முழுமையான காணொலிக்கு – வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
வவுனியா முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு தொற்று! – 6 பேர் சாவு வவுனியாவில் உள்ள முதியோர் இல்லத்தில் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்படடுள்ளது. அத்துடன் அங்கு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி மூவர்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தந்தையின் கண்ணை தனது கைவிரல்களால் தோண்டி சிதைவடையச் செய்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. 67...
ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி...
அத்தியாவசிய பொருள்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன...
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 20-30 வயதுப் பிரிவினர் 28 ஆயிரத்து 482 பேர் உள்ளனர். அவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி நாளை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது என மாவட்ட தொற்றுநோயியல் வைத்தியர் நிமால்...
மன்னார் மாந்தை மேற்கு இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தூக்கிட்ட நிலையில், அவரது வீட்டிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலுப்பைக்கடவை கள்ளியடி பகுதியில் வசித்து வரும் வவுனியாவைச் சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது–14) என்ற...
யாழ். பருத்தித்துறை வீதியில் நீர்வேலி சந்திக்கருகில் உள்ள ஆலயம் முன்பாக நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த டிலக்சன் (வயது–24) என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார். இளைஞன் தனது வீடு...
சீனாவின் தயாரிப்பான 4 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் நேற்று அதிகாலை நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் கொழும்பிலுள்ள களஞ்சியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு நாட்டுக்கு கொண்டுவரப்படும் அதிகபட்ச தடுப்பூசி தொகை இதுவென இலங்கை...
கணவன்– மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக திருவலை கட்டையால் அடித்து கணவனை மனைவி கொலை செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா செல்வராசா (வயது–32)...
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும்...