வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உப தபால் அலுவலகங்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எஇவ்வாறு நேற்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...
இளைஞர்களால் நாட்டுக்கு ஆபத்து! – பிரசன்ன குணசேன நாட்டில் இளைஞர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள தயங்குவதானது நாட்டை ஆபத்து நிலைக்கு கொண்டுசெல்கிறது. இதனால் சமூகத்தில் கொரோனாத் தொற்று அதிகரித்துச் செல்லும் ஆபத்துள்ளது இவ்வாறு அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின்...
யாழ்ப்பாணம் – குருநகர், இறங்குதுறை பகுதியில் 1,100 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன . இன்றைய தினம் (22) காலையிலேயே இந்த மஞ்சள் கட்டிகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதன்போது சில மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
ஐ.நாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு மரணச் சான்றிதழ்களும் நட்ட ஈடும் கொடுப்பது தொடர்பில் தெரிவித்த கூற்றை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர். வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல்...
உலக சுற்றுலா தளங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வானளாவிய உயரத்தில் அமைந்துள்ள “ஈபிள் கோபுரம் ” ஆகும். தற்சமயம் ஈபிள் கோபுரத்திலிருந்து 600 மீற்றர் தூரம் கயிற்றில் கடந்த வீரரின்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற...
இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. இதற்காக தேர்வுகள் நடத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு...
குவைத் பிரதமர் – ஜனாதிபதி சந்திப்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் குவைத் நாட்டின் பிரதமர் ஷெய்க்சபா அல் – ஹமாட்அல் – சபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான...
நாட்டில் 2029ஆம் ஆண்டு வரை பொருளாதார நெருக்கடி தொடரும் என வர்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாதத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தற்போது தாக்குப்பிடிக்க முடியாத அளவு கடன்களுக்குள்...
நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர் தடுப்பூசியை செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. அதன்படி நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம்...
மத்திய வங்கி நாணய சபைக்கு புதிய செயலாளர்! இலங்கை மத்திய வங்கி நாணய சபையின் புதிய செயலாளராக உதவி ஆளுநர் ஜே.பி.ஆர் கருணாரத்ன நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும்...
கொலையாளிகளே கொலையை விசாரிப்பது நியாயமா? – சிறீதரன் சபையில் சீற்றம் இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை இல்லாது உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களை கொன்றொழித்த கொலையாளிகளே கொலை தொடர்பில் விசாரிப்பது எந்த...
கனடா நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, தெரிவாகியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகனாவார். இவர்அண்மையில் நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ரொரண்டோவின்...
மன்னார் மாவட்ட மூத்த ஊடகவியலாளரும், தமிழ்த் தேசியப்பற்றாளருமான பீ.ஏ.அந்தோனி மார்க் நேற்று (21) இரவு முல்லைத்தீவு வைத்தியசாலையில் காலமானார். 80 வயதான இவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...
குறுகிய காலத்தில் முழு உலகையும் ‘மெனிகே மகே கிட்டே’ எனும் பாடல் மூலம் கவர்ந்த இலங்கை இளம் பாடகி யொஹானி டி சில்வா இலங்கை – இந்திய கலாசார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை கொழும்பில் உள்ள...
நாளைமறுதினம் சிறுவர்களுக்கு பைஸர்!! நாட்டில் அடுத்த கட்டமாக சிறுவர்களுக்கு பைஸர் தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது. இதனடிப்படையில், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் , நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவை கொண்ட சிறுவர்கள் ஆகியோருக்கு...
கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அக்கராயன் பகுதியைச் சேர்ந்த (வயது–27) பேரம்பலநாதன் கேசவன் என்பவரே உயிரிழந்தவராவார். கடை ஒன்றில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில் மின்தாக்கியதில் அக்கராயன் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்....
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும்....
அவுஸ்ரேலியாவில் நிலநடுக்கம்! அவுஸ்ரேலியா- கிழக்குமெல்பனின் மென்ஸ்பிட் நகருக்கு அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று ஏற்பட்ட இந் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னியூட்டாக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக கட்டடங்கள் பல சேதமாகியுள்ளன என...
மன்னார் பகுதியில் வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மன்னார் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி ஏ.எம். அர்மிஸ் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிமெந்து பதுக்கல் உட்பட, பொருள்களை அதிக...