கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய...
உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்து இளம் பெண் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த லெக்சி அல்போர்ட் (23) என்பவரே இச் சாதனையைப் படைத்துள்ளார். லெக்சி அல்போர்ட் 196 நாடுகளுக்கு பயணம் செய்ததன் மூலம் இளம்...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மரணச் சான்றிதழ் மற்றும் இழப்பீடு கொடுக்கிறார் எனில் அவர்களை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்போகிறார்? இவ்வாறு நாடாளுமன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம்...
உறவினர்கள் இறந்தால் விடுமுறை வழங்கப்படுவது அனைத்து நாடுகளிலும் உள்ள வழமையான நடைமுறையாகும். அதற்கும் ஒருபடி மேலே போய் கொலம்பியா அரசு வித்தியாசமான விடுமுறை ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளது. இந் நாடு, செல்லப் பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்குக்காக...
தமிழின விடுதலைக்கு தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்டவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றேன்...
சென்னை தாம்பரம் ரயில் நிலைய வாசலில் கல்லூரி மாணவியொருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் சுவேதா எனும் 25 வயதுப்பெண்ணே கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் . தனியார் கல்லூரியில்...
காலநிலை மாற்றத்தால் அரிய உயிரினங்கள் பல அழிந்து வருகின்றன. கடற்பறவைகளாக கருதப்படும் பென்குயின்களுக்கும் இந் நிலைமைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்க தலைநகர் கேப் நகரை அண்மித்து, இருக்கும் சைமோன்ஸ்டவுன் பகுதியில் தேனீக்கள் கொட்டி 63...
உரிமைகளைத் தடுப்பதை விடுத்து வன்முறைகளைத் தடுக்க முயலுங்கள்!!! – கஜேந்திரன் கைதுக்கு சரவணபவன் கண்டனம் தமிழ் மக்களின் உரிமைகளைத் தடுப்பதில் காட்டும் அக்கறையை பொலிஸார், வன்முறைகளைத் தடுப்பதிலும், சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதில் காட்ட வேண்டும் அகிம்சை...
காணாமல் போனவர்கள் புலம்பெயர் நாடுகளில்! – டலஸ் இறுதிப் போரின் போது காணாமல் போனவர்கள் தொடர்பில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படும் பலர் தற்போது வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்று வாழ்கின்றனர். இவ்வாறு காணாமல்...
யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 திகதி நிகழ்நிலையினூடாக நடைபெறும். இவ்வாறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குழுத்தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் அறிவித்துள்ளார். பட்டமளிப்புவிழா...
நாட்டில் சுமார் 5 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளரான வைத்தியர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார். அவர்களில் 200 பேர் தற்பொழுது மருத்துவமனையில்...
வடமராட்சியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி! வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்னொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெற்றிலைக்கேணி பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் வெற்றிலைக்கேணி...
அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் இரட்டை வேடமிட்டு நாடகமாடுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற அமெரிக்க சென்ற ஜனாதிபதி ஐ.நா. சபை பொதுச் செயலாளரை சந்தித்தபோது ஒரு கருத்தை கூறுகின்றார். அதற்கு வெளிவிவகார அமைச்சு வேறு...
2020ஆம் ஆண்டு ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இந்தப் பெறுபேறுகளை அரச பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத்...
அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக மனு! மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிதாக தெரிவுசெய்யப்பட்ட மத்திய வங்கி ஆளுநரான அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக...
கோண்டாவில் வன்முறை – சந்தேகநபர்களுக்கு பிணை! கோண்டாவிலில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக கைதான சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் ஒருவருடைய கை துண்டாடப்பட்டும் ,மேலும் அறுவர் படுகாயமடைந்ததுமான வன்முறை...
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரன் எம்.பி. பிணையில் வந்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோர் நல்லூர் பின் வீதியில்...
கொடிகாமம் கரம்பகம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். காயமடைந்திருந்த நபர் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வானொன்றில் வருகைதந்த ஐந்து பேர்கொண்ட கும்பல் நேற்று (22) இரவு 8 மணியளவில் தாக்குதல் நடத்திவிட்டுச்...
திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின்...
நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் பொலிஸார் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது...