உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 23.18 கோடிப் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47.50 லட்சத்தைக் கடந்துள்ளது. எனினும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20.84 கோடிக்கும்...
கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றின் கழிவறையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார் திருகோணமலை பகுதியில் வசிக்கும் 22 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கைது...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற காரில் கஞ்சா கடத்தி செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏ–9 வீதியில் மாங்குளம் பகுதியில் வைத்து குறித்த காரை சோதனையிட்ட போது 6...
வங்கக்கடலில் புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தான் குலாப் என்ற பெயரை பரிந்துரைத்துள்ளது. வங்கக்கடலில் புயல் உருவாகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி 12 மணி நேரத்தில்...
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த போக்ஸ்பயோ நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்காக புதிய மருந்தொன்றை கண்டுபிடித்துள்ளது. ‘போக்ஸ்வெல்‘ எனப்படும் ஸ்பிரே மூலம் மூக்கு வழியாக செலுத்தப்படுகின்ற தடுப்பு மருந்தே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத் தடுப்பு மருந்து...
குற்றங்களில் ஈடுபடும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படக்கூடாது எனவும், இது தொடர்பான புதிய சட்ட திருத்தம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் . இந்த புதிய...
மெனிக்கே மகே ஹித்தே பாடலின் மூலமாக உலகளவில் பிரபல்யமான இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நடைபெறவுள்ள நேரடி இசை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த இசை நிகழ்ச்சிகள் எதிர்வரும் 30ம்...
யாழ். வட்டுக்கோட்டை அராலிப் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் சாரதி உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர் என வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியருகே உள்ள மரத்துடன் மோதியதில் இந்த...
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வது தொடர்பில் நெதர்லாந்தில் சிறுவனொருவன் நீதிமன்றத்தில் முன்னெடுத்த சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளான். 12 வயதுடைய குறித்த சிறுவன் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறுவதற்காகவே வழக்கை தொடுத்திருந்தான். நெதர்லாந்தில் 12 தொடக்கம்...
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 500 கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கியுள்ள நிலையில் அதனை உடன் விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச உத்தரவு பிறப்பித்துள்ளார். வாழ்க்கைச் செலவு தொடர்பான குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில்...
இன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள புதிய ஆய்வகத்தில் பிசிஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பி.சி.ஆர்....
இலங்கையின் இளம் பாடகி யோகானி டி சில்வா பாடிய மெனிகே மகே ஹிதே பாடலின் வயலின் பதிப்பு தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கூறியுள்ளார். இந்த நிலையில் யோகானி டி சில்வா பாடிய...
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நான்கு கட்டங்களாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 200க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 3,884 பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரை முதல்...
கோவிட் தொற்று காரணமாக நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கடுமையான சுகாதார வழிகாட்டல்களுடன் இந்தப் புத்தகசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. புத்தகசாலைகளுக்குள் ஒரேநேரத்தில் உள்நுழைவோரின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன எனத்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பங்குபெறும் சிறப்பு நேர்காணல் முழுமையான விபரங்களுக்கு – காணொலி இணைக்கப்பட்டுள்ளது. நாட்டு அரசாங்கம் பொருளாதார ரீதியாகவோ அல்லது வேறு வழிகளிலோ முன்னேற முடியாமைக்கு காரணம் அரசின் வக்கிர...
எதிர்வரும் முதலாம் திகதி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நாட்டை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, நாட்டை திறப்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன, இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணிகளின் ஆலோசகராக, நியமிக்கப்பட்டுள்ளார். T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிச்சுற்று போட்டிகளுக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக...
செவ்வாய் கிரகத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. நாசா அனுப்பியுள்ள இன்சைட் லேண்டர் இதனை பதிவு செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 4.2 ரிக்டர் அளவு...
தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் இரு சிறைக் கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர். இதனை சிறைச்சாலை பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு...
வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு மீனவர்களின் வலையில் சுமார் 8 அடி நீளம் கொண்ட கோமராசி மீன் சிக்கியுள்ளது. கட்டைக்காடு பகுதியில் கரைவலை சம்மாட்டி ஒருவரின் வலையில் இந்த கோமராசி மீன் சிக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது....