சிறுவர்களுக்கு வழங்கப்படுகின்ற பைஸர் தடுப்பூசியை எந்தவித அச்சமும் இன்றி வைத்திய ஆலோசனைகளின் அடிப்படையில் பெறலாம். இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி தெரிவித்துள்ளார். இலங்கையில் 12–19 வயது வரையான விசேட...
தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. தியாக தீபம் திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் திலீபனின்...
சீனாவில் கடந்த ஓரிரு மாதங்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அங்கு...
பங்காளதேஷ் இளையோர் ஆண்கள் கிரிக்கட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. இப்பணயத்தின் போது பங்காளதேஷ் அணி, இலங்கை இளையோர் கிரிக்கட் அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இவ்...
ஸ்பெயினில் இருக்கும் லா பால்மா தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்ரே வியெகா எரிமலை வெடித்தது. தீவில் லாவா குழம்பு வழிந்தோடி சுமார் 200 வீடுகள் அழிந்திருப்பதோடு சுமார் 6,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து எரிமலை வெடித்து...
லங்கா சதொச நிறுவனத்துக்குரிய வெள்ளைப்பூடு அடங்கிய 2 கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற நிதியுதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் வர்த்தகர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் பேலியாகொட பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் சந்தேகநபரை...
நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றது. அதன்படி நவம்பர் இரண்டாவது வாரத்தில் நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில்...
தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்று 5 வருடங்களுக்கு முன் உயிரிழந்தவருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பகுதியில் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன என கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய...
கெரவலப்பிட்டிய மின்உற்பத்தி நிலையத்தை அரசு ரகசியமாக அமெரிக்காவுக்கு விற்று வரலாற்றில் மிகப் பெரிய துரோகத்தை நாட்டுக்கு இழைத்துவிட்டது அரசு. நாட்டின் வளங்களை சூறையாடுவதற்கு எதிராக நாம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர்...
ஏமனில் மன்சூர் ஹாதி அரச படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் இடம்பெற்று வருகின்றது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழியாகவும் தரைவழியாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி...
அமெரிக்காவின் மொன்ட்டானா மாநிலத்தில் புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் மாலை 4.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மத்திய மொன்டானாவில் சியாட்டல் மற்றும் சியாக்கோ இடையே பயணிக்கும் ஆம்ட்ராக்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு தளர்த்தப்பட்டதன்பின் ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டம் கட்டமாக ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் வழமை போன்று டிசெம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இந்த...
பொதுமக்கள் மத்தியில் சூழல் விழிப்புணர்வு, சூழற் கல்வி மற்றும் சூழல் பாதுகாப்புச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக பசுமை அமைதி விருதுகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தாலேயே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முதற்படியாக...
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக் கொடிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள;ளது. இவர் கொரோனாத் தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து நேற்று இரவு கராப்பிட்டிய வைத்தியசாலை சென்று சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட...
அமெரிக்காவில் 23 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்திலேயே இந்த கால்தடம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இவ் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்தனர். இந்த...
மாவீரர் நாளில் துயிலுமில்லங்களில் ஒலிக்கப்படும் ‘தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே…’ எனும் உணர்ச்சிகரமான பாடல் உட்பட பல பாடல்களை பாடிய சங்கீத, மிருதங்க கலாவித்தகர், இசைக் கலைமாமணி வர்ணராமேஸ்வரன் உயிரிழந்துள்ளார். இவர் இலங்கை வானொலி மற்றும்...
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும். சுகாதார...
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆகவே சில வாரங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நாட்டு மக்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற...
கொழும்பு மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படுகின்ற பதிவு செய்யப்படாத சொத்துக்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் சொத்துடைமையாளர்களுக்கே இவ்அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ரோஷணி திஸாநாயக்கவினால் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். சொத்துகளின் உரிமைகளை...
பயணிகள் ரயில் போக்குவரத்து சேவையை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கமைய ஆரம்பிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும். இதனை புகையிரத திணைக்கள பொது முகாமையாளர்...