பாகிஸ்தானில் ராணுவ வாகனம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் 4 வீரர்கள் பலியாகியதுடன் 2 அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொழுதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராணுவ...
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுநரும் மறைந்த முன்னாள் பிரதமருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்காவின் 62 ஆவது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு தின நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசின் பங்காளிக் கட்சியினர்...
இந்தியாவின் டில்லியிலுள்ள பிரபலமான நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் உள்ள சலூன் ஒன்றில் மொடல் அழகி ஒருவருக்கு தவறாக முடி வெட்டியதால் இழப்பீடாக 2 கோடி ரூபா வழங்கும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. டில்லியில்...
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் 4 மணிநேர விசாரணை நடைபெற்றுள்ளது. சதொச நிறுவனத்தில் இரு வெள்ளைப்பூண்டு கொள்கலன்கள் வேறு தரப்பினருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பந்துல விசாரணைக்கு...
நாட்டில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உயிரியல் பிரிவின் தலைவர் மருத்துவர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி டெல்டாவின் உபமாறுபாட்டுக்கு...
உலகின் முதலாவது டி.என்.ஏ. தடுப்பூசியை இந்தியா உருவாக்கியுள்ளது. இதனை நியூயோர்க்கில் நடைபெற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது கூட்டத்தில் உரையாற்றும்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த டி.என்.ஏ. தடுப்பு மருந்தை 12...
உயர்கல்வியை மேற்கொள்ள வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கே பைஸர் அல்லது மொடோர்னா தடுப்பூசிகள் செலுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தடுப்பூசிகளை பெற வேண்டுமாயின் உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்கள்...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முதலாம் திகதியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் இரவு நேரங்களில் ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மஞ்சள் தமிழகத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்ட மஞ்சள் சுமார் ஒன்றரைக் கோடி இந்திய ரூபா மதிப்புள்ளதாகும். இந்த மஞ்சள் இலங்கைக்கு கடத்துவதற்காக வேதாளை பகுதியில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே...
யாழ்.பல்கலைக்கழகத்தில் தியாகி திலீபன் திருவுருவப் படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செய்யப்பட்டுள்ளது. 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவொறுப்பில் ஈடுபட்டு தன்னுயிரை தமிழின மக்களுக்காக நீத்த தியாக தீபம் திலீபனுக்கான நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ்ப்பாண...
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீக்கப்படும் நிலையில் தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது....
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் மீனவர் ஒருவரின் வலையிலிருந்து மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்றய தினம் குறித்த குண்டு பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது....
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாகவும் கொரோனாப் பரவல் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது . இதனை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்....
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த பின்னர், பல்வேறு நோய்களுக்கு உள்ளாக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். 25 சிறுவர்கள் இவ்வாறான நோய்களுக்கு உள்ளாகி கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில்...
மட்டக்களப்பு – வாழைச்சேனையில் சட்டவிரோதமாக காணி ஒன்றை துப்பரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடம் ஒன்றை துப்பரவு செய்தமை தொடர்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு...
தியாகதீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அஞ்சலி செலுத்தியுள்ளார். இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் காலை 10.48 மணிக்கு சுடேறேற்றி மலர்தூவி அஞ்சலி...
நாட்டுக்கு அந்நிய செலாவணியை கருத்தில் கொண்டு வாகனங்கனை இறக்குமதி செய்வதற்கான தடையை பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது எனமத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போது வாகனங்களின் இறக்குமதி தொடர்பில் விதிக்கப்பட்ட தடைக் கட்டுப்பாடுகளை...
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக அடுத்த 12 மணிநேரத்தில் புயல் வலுப்பெறவுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் இந்தப் புயலுக்கு பாகிஸ்தானால் ‘குலாப்’ புயல் என பெயரிடப்பட்டுள்ளது. வங்கக்...
தொண்டமானாறு கடல் நீரேரியில் நீரிழில் மூழ்கிய நிலையில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 60 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவரின் சடலமே இவ்வாறு நீரேரியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை மீன்பிடிக்கச் சென்றவர்கள் அங்கு சடலமொன்று மிதப்பதை...
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வர்த்தக...