சுமார் 220 மில்லியன் பெறுமதியுடைய 16 கிலோ தங்கம் இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பெரும் தங்க கடத்தல் போலியான வர்த்தக பெயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகன பாகங்கள் மற்றும்...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் 24 ஆயிரம் மீற்றர் கணம் கொள்ளளவு கொண்ட சுத்தமான குடிதண்ணீர் வழங்கும் இரண்டு முக்கிய திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் ஒக்ரோபர் 6ஆம் யாழ்ப்பாணம்...
இலங்கையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். இவ்வாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்த பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள அட்டை இலக்கத்ம் விநியோகிக்கப்பட...
நாட்டை திறப்பதற்கு உரிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய பரிந்துரைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச அனைத்து பிரிவுகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி தளர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ள...
புத்தளம், நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் நிலக்கரியை ஏற்றி இறக்கும் பாரிய இயந்திரமொன்று கரையொதுங்கியுள்ளது. நேற்றயதினம் இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, சுமார் 120 அடி நீளம் கொண்ட குறித்த இயந்திரம் கடுங்காற்று காரணமாக...
எதிர்காலத்தில் சந்தையில் அரிசி விலை அதிகரிக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்றையதினம் (27) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார். சந்தையில் அரிசி...
நாடு முழுவதுமுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் துப்பரவு செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். இச் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற,...
யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தைக்குளம் வீதியில் ஓய்வுபெற்ற மருத்துவ தம்பதியினரின் வீட்டில் இரவில் திருட்டில் ஈடுபட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான ஐபாட் மற்றும் இரண்டு ஐ போன் என்பவை...
டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. 34 வயதான இவர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு 2914...
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பாக இன்று(27)...
சீனாவின் தெற்கு நகரமான ஜீஹாயில் விமானக் கண்காட்சி நடைபெறவுள்ளது. உள்நாட்டு விண்வெளி தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நாட்டின் முயற்சிகளை எடுத்துக்காட்டும் நோக்கில் இந்த கண்காட்சி நிகழ்ச்சி நடாத்தப்படவுள்ளது. விண்வெளியில் தன்னிறைவு நிலை மற்றும் வளர்ந்து வரும்...
நுவரெலியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் இன்று(27) தமது உரிமைகளைக் கோரி அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது .. ஒன்றிணைந்த சுகாதார...
நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் . இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56 பேரும் அடங்குகின்றனர் ....
இலங்கை அரசாங்கம் ஜனநாயகமான நாடு என்பதனை எடுத்துக்காட்ட வேண்டுமெனில் யுத்த குற்ற விசாரணைகள் அவசியம் என இலங்கை வம்சாவளியான நோர்வே பாராளுமன்ற உறுப்பினர் ஹம்சாயினி குணரத்தினம் தெரிவித்துள்ளார். இந்த போர்க்குற்ற விசாரணை உள்ளகப்பொறிமுறையோடு இடம்பெறக்கூடாது எனவும்...
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்...
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதிந் நாட்டை திறப்பதற்குரிய சகல திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதென இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அண்மையில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள கோரிக்கைக்கு அமைவாக துறைகளுக்குப் பொருத்தமான திட்டங்களை குறித்த நிறுவனங்களினால்...
ஆப்கானிஸ்தானில் ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முடி திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முகச்சவரம்...
சோமாலிய தலைநகர் மொகடிசுவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புச் சோதனைக்காக வாகனங்கள் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்ட நேரத்திலேயே...
யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 1...
இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒன்றியத்தின் இணை ஏற்பாட்டாளர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து இப் போராட்டம் இன்று காலை 7.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த...