அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது . கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன . டொலர் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக...
கிளிநொச்சி மாவட்டத்தின் ஆனையிறவுப் பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தானது நேற்று (28) இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஏ9 வீதி அருகில் திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தோடு , பளையில்...
‘மணிகே மகே ஹிதே’ பாடலின் மூலம் உலகளவில் பிரபலமான இலங்கைப்பாடகி யொஹானிக்கு மிகப் பெரிய வாய்ப்பு அமைந்துள்ளது . முதன்முதலாக இவர் ஒரு பாலிவுட் திரைப்படத்தில் பாடல் பாடுவதற்குரிய வாய்ப்பினை பெற்றுள்ளார் . ஹிந்தி திரையுலகில்...
2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை இடம்பெறும் போது முறைகேடு...
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அவரிடத்தில் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து அருகில் உள்ள வைத்தியசாலை சென்றுள்ளார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று...
பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் Lyon நகருக்கு பயணமாகியிருந்தார். அங்கு நடைபெற்ற உணவகம் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியை பார்வையிடுவதற்கு சென்ற நிலையில் இந்த சம்பவம்...
சிகரெட்டிக்கான வரியை அதிகரிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய இக்கடிதம் நேற்றய தினம் அனுப்பப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை...
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சையின் மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார் . யாழ்ப்பாணத்தில் நகரில் பச்சை குத்தும் கடை நடத்தி வரும்...
ஹொங்ஹொங்கில் அமெரிக்க உளவாளி ஒருவருக்கு அடைக்களம் கொடுத்த இலங்கை அகதி குடும்பத்திற்கு கனடாவில் குடியேற அனுமதி கிடைத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த குடும்பத்தினர் கனடாவில் குடியேற கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது கனடா அரசு...
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க 50 மில்லியன் அமெரிக்க டொலரை மத்திய வங்கி விடுவித்துள்ளது. இரண்டு அரச வங்கிகளுக்கு இவ்வாறு அமெரிக்க டொலர்கள் விடுவித்துள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித்...
ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் அதிர்ஷ்ட இலாபச்சீட்டிழுப்பு நடத்தப்படும் என தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை ஆகியன தெரிவித்துள்ளன. கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக தற்போது ஊரடங்கு சட்டம் நாட்டில்...
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டாலும், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை...
நாட்டின் அரசாங்க பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார். இதன்படி, மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு...
பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிய பாதுகாப்புப்படை வீரர்களாலேயே குறித்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் வஜிரிஸ்தான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள்...
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில், மது போதையில் அட்டகாசம் புரிந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில், செபஸ்ரியன் வீதி பகுதியில்...
கொரோனா வைரஸ் நீண்ட காலத்திற்கு பரவும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் நேற்றய தினம் இதனை தெரிவித்துள்ளார். இது...
மகாராஷ்டிராவில் வெள்ளத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதன்போது அரச பேருந்து ஒன்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகாராஷ்டிரா மாநில அரசு பஸ் பேருந்து நாக்பூரில் இருந்து நண்டெட் என்ற...
5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி...
பெரும் போகத்துக்கு சேதன உரம் மற்றும் இயற்கை கனிமங்கள், தாவர ஊட்டற் பதார்த்தங்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே விவசாய அமைச்சர் வழங்கிய யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான விமான நிலையங்களில் வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கென விசேட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இரண்டு...