மூன்றாவது டோஸாக பைஸர் தடுப்பூசியை வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சுகாதார பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட , நாட்பட்ட நோய் உடைய 30–60 வயதுக்குபட்டவர்கள், புற்றுநோய் சிறுநீரக நோய்...
பிரதான செய்திகள் – (29-09-2021)
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
பிரிட்டனில் எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றை, குறித்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த...
கடலில் அனர்த்தத்தை எதிர்நோக்கிய சோமாலிய மீனவர்கள் நால்வரை பேருவளையை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். காப்பாற்றப்பட்ட சோமாலிய மீனவர்களை இலங்கை மீனவர்கள் தமது படகில் கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தற்போது இந்த மீனவர்கள் கடற்கரை பாதுகாப்பு திணைக்களத்தில்...
புகைப்பிடிப்பவர்களே கொரோனாவால் அதிக இறப்பினை சந்திக்க நேரிடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட், பிரிஸ்டல் பல்கலைக்கழகம் மற்றும் நாட்டிங்காம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இவ் ஆய்வை முன்னெடுத்திருந்தனர். இவ் ஆய்வுக் குழுக்களானது இணைந்து...
அமெரிக்காவைச் சேர்ந்த ‘லுா’ எனும் பெயருடைய நாய் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. மூன்று வயதாகும் லுா, உலகிலேயே மிக நீளமான காது கொண்டிருப்பதால் இந்த சாதனையை படைத்துள்ளது. இந்த நாய்க்கு 12புள்ளி 38 இன்ச் நீளமான...
யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் 1,500 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்றையதினம் (29) யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இது கைப்பற்றப்பட்டுள்ளது . இந்த மஞ்சள் இந்தியாவில் இருந்து 2 படகுகளில் 24 மூடைகளாகப்...
கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக உற்பத்திகள் குறைவடைந்துள்ளன என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மா விலை அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் கோதுமை மாவினை பதுக்கி வைத்துள்ளதாகவும் பேக்கரி...
உலக சுகாதார நிறுவன ஊழியர்கள் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காங்கோ நாட்டில் உலக சுகாதார அமைப்பின் ஊழியர்கள் பணியாற்றும் போதே இவ்வாறு பாலியல் துஷ்பியோகத்தில் ஈடுபட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது....
இந்தியாவில் நேற்று (28) 21 ஆயிரத்து 901 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 29...
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தைச் சேர்ந்த கணவர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த தனது மனைவியின் நினைவாக கோயில் கட்டி வழிபட்டு வருகிறார். ஷாஜபூரில் இருந்து 3 கிலோ மீற்றர்தூரத்திலுள்ள சம்ப்கேடா கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயண்...
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 17 வயது யுவதியை துஷ்பிரயோகத்திற்குப்படுத்திய சந்தேக நபரினை அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இன்று (29) மூதூர் நீதிமன்ற...
கொடிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபை தவிசாளர் ரங்கஜீவ ஜயசிங்க (Rangajeewa Jayasinghe ) கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இவர் ஏற்க்கெனவே கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தருந்தார். எனினும் மீண்டும் இவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்ட...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும், நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின்போது ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் ஜி.எஸ்.பி ப்ளஸ் வரிச்சலுகையினை எதிர்காலத்திலும் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இலங்கைக்கு...
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 932 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடைய மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 15 ஆயிரத்து 524 ஆக...
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து இன்று (29) இடம்பெற்றுள்ளது . மட்டக்களப்பு,களுதாவளை பகுதியினை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் . கல்முனையில்...
நாவற்குழி பகுதியில் வீட்டினுள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் நடாத்தியுள்ளது. அத்தோடு வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது. நேற்று (28) இரவு...
நாராஹேன்பிட்டி தனியார் மருத்துவமனை வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியொருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலை உப்புவெளிப் பகுதியைச் சேர்ந்த (வயது–40) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளது....
துறைமுக அதிகார சபையின் பொறுப்பில் உள்ள 500 சீனி கொள்கலன்கள் சதொசவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சீனி கொள்கலன்களை சதொசவுக்கு வழங்க சீனி இறக்குமதியாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது என சங்கத்தின் உப...