வீடியோக்கள் மூலம் தடுப்பூசிகள் குறித்த தவறான கருத்துகளை பரப்பினால் அந்த வீடியோக்கள் நீக்கப்படும் என யூரீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் மருத்துவ அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டதும், உறுதிப்படுத்தப்பட்டதுமான தடுப்பூசிகள் குறித்த புதிய வழிகாட்டுதல்களுடன்...
இந்தியா-மேகாலயா மாநில ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்பொழுது குறித்த பேருந்து...
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும்...
இந்தியாவில் நேற்று (29) 23 ஆயிரத்து 139 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 37 இலட்சத்து 38 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 30 இலட்சத்து...
தென் அமெரிக்க நாடான ஈக்குவடோரின் சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் (28) இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 116 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இம் மோதலில் குறைந்தது 5 பேருடைய தலை துண்டிக்கப்பட்டும் ஏனையவர்கள்...
வெள்ளைச் சீனி இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இன்று (30) முதல் வெள்ளை சீனியினை இறக்குமதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சீனி இறக்குமதிக்கு 03...
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடந்தது. தொடர்ந்து குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து நேற்றய தினம் தெற்கு குஜராத் மீது மையம்...
மத்தியபிரதேச மாநிலம் பாட்னா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றய தினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பிரதேசத்தில் பெய்த கனமழையின் போது திடீரென இடி மற்றும் மின்னல் தாக்கம் இடம்பெற்றுள்ளது. மின்னல்...
தமிழ் அரசியல் கைதிகளால் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் செய்த சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அங்கு சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை...
ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் நடைபெற்ற கட்சி தலைவருக்கான வாக்கெடுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். 64 வயதான இவர் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராவார். தற்போதய பிரதமராக பதவி வகிக்கும்...
யாழ்ப்பாணத்தில் வீதி விதிகளை மீறி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைதாகியவர்களுக்கு நீதிமன்றத்தினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீதி விதிகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மூவர் 25,27ஆம் திகதிகளில் இளவாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் கைதாகிய...
மெக்சிக்கோவில் கருக்கலைப்பு செய்வதற்கு சட்டப்படி உரிமையளிக்க வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிகோவில் 4 மாநிலங்களில் மட்டுமே கருக்கலைப்பு செய்துகொள்ள சட்டப்படி உரிமை காணப்படுகின்றது. இந்நிலையில் கருக்கலைப்பை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில்...
நுவரெலியா – ஹற்றன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர் . இந்த விபத்து இன்று (30) காலையில் இடம்பெற்றுள்ளது . நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற...
எம்பிலிப்பிட்டிய கதுருகசார திறந்த வெளிச் சிறைச்சாலையில் உள்ள இரண்டு கைதிகள் தப்பித்துச் சென்றுள்ளனர் . எம்பிலிப்பிட்டிய காவல்துறையினர் இதனை தெரிவித்துள்ளனர். மாத்தறை நீதிமன்றத்தில் திருடிய குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 28 வயதான கைதியொருவரும், 30...
அடுத்த வார நாடாளுமன்ற அமர்வுகள் 5 நாட்களுக்கு நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி...
இலங்கையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னராக காணப்பட்ட கொவிட் அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை சரியாக முகாமைத்துவம் செய்யாது விட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதனை விட அதிக அபாய...
நாட்டில் 75 சதவீதமான மக்களுக்கு தடுப்பூசி ஏற்றாது நாட்டை முழுமையாகத் திறப்பதானது அச்சுறுத்தலான விடயமாகும். நாட்டை திறந்து தடுப்பூசி ஏற்றலாம் என கருதுவது மோசமான வைரஸ் பரவல் நிலையை உருவாக்கும். இவ்வாறு சுகாதார வைத்திய நிபுணர்கள்...
மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக ஔடத தயாரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இத் தடுப்பூசிகள் இன்று (30) காலை...
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக சீனாவில் உள்ள சுமார் 20 மாகாணங்கள் இருளில் மூழ்கிக் காணப்படுகின்றன. நிலக்கரி பற்றாக்குறை மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும்...
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 10 வயதான சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தினை காட்டி 21 வயது இளைஞன் ஒருவர் பாலியல்...