பிரான்சில் விலங்குகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக இலங்கை தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் ஆடு ஒன்றினை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த...
இலங்கையில் ஒரு மணித்தியாலயத்துக்கு 4 புதிய புற்றுநோயாளர்கள் இனங்காணப்படுகின்றனர். அத்துடன் இரு மார்பக புற்றுநோயாளர்கள் உயிரிழக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை புற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஜானகி விதான பத்திரண தெரிவித்துள்ளார். ஒக்ரோபர் முதலாம்...
பஹந்துடாவ நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபாசமாக வீடியோ பதிவு செய்த குற்றச்சாட்டில் தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 10 ஆயிரத்து...
திருகோணமலை கொட்பே கடற்கரை பிரதேசத்தில் மீனவர் ஒருவரின் கரைவலையில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமாக பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன. இவை 3000 கிலோவுக்கும் அதிகமாக காணப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயா பேபி...
ஜப்பான் கடற்படையின் பெரும் போர்க் கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது. ஜப்பான் தற்காப்பு சமுத்திர படையணிக்கு சொந்தமான போர்க்கப்பலே கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 151 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பலில் 220 கப்பல்...
சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள விசேட நீதிமன்றம் உருவாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை...
இன்றைய செய்திகள் – (02-10-2020)
இசை நிகழ்ச்சிகளுக்காக இந்தியா சென்றுள்ள இலங்கையின் பிரபல பாடகி யொஹானி டி சில்வா விபத்தொன்றில் காயமடைந்துள்ளார். இதனைத் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் யொஹானி டி சில்வா குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது,...
இலங்கைக்கு தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. நேற்றைய தினம் வெளிநாட்டு அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஐரோப்பிய ஒன்றியக் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது. இதன்போது, இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஆக்கபூர்வமான, நட்பான...
ஜப்பான் கடற்படையின் பாரிய போர்க்கப்பல்கள் இரண்டு இன்று நாட்டை வந்தடையவுள்ளன. முரசாமே மற்றும் காகா (Murasame, Kaga) ஆகிய இரண்டு போர்க்ககப்பல்களே இன்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பசுபிக் வலயத்தில் உள்ள ஏனைய...
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் கணவனின் தாக்குதலுக்கு இலக்காகி மனைவி உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது,ஓந்தாச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்தள்ளார். சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் 38 வயதான...
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்தினுள் இன்று நின்றுக்கொண்டிருந்த வயோதிபப் பெண்ணொருவரை மோதியுள்ளது. இதன்போது விபத்தில் படுகாயமடைந்த வயோதிபப் பெண்...
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் புதல்வராகிய ரோகித்த ராஜபக்ச எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அjற்கமைய, 2022ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாண முதலமைச்சர்...
இந்தியாவின் பாண்டிச்சேரி பகுதியில் காரைக்காலில் வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் நேரு நகர் பகுதியை சேர்ந்த 6 மாத கர்ப்பிணியான வினோதா...
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே அக்டோபர் மாதத்தின் நிலைமையைத் தீர்மானிக்கும் என இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,...
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த...
பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கு பிரித்தானியா விதித்துள்ள அதே கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு இந்தியா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புதிய கட்டுப்பாடுகள் எதிர்வரும்...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விரும்பிய வாகனங்களை நாட்டுக்கு கொண்டுவரும் போது, அவர்களுக்கு சலுகையொன்றை வழங்குவது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வாகனங்களை கொண்டுவரும் போது அதற்காக அறவிடப்படும்...
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்ச (Rohitha Rajapaksa) வளர்த்த செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும்...
களுவாஞ்சிக்குடி − ஓந்தாச்சிமடம் பகுதியில் 31 வயதான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கணவனின் தாக்குதலுக்கு இலக்கான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்த பெண், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில்...