வெளிநாடுகளில் பிரபலங்கள் சிலர் ரகசியமாக பல கோடிக்கணக்கில் பணம் முதலீடுகள் செய்துள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புடின்,முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பாடகி ஷகீரா உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.நாட்டின் வரிகளில்...
இலங்கை பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை கட்டார் அரசாங்கம் நீக்கியுள்ளது. இதன்படி, முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கை பயணிகளுக்கான எல்லை கட்டுப்பாடுகளை கட்டார் தளர்த்தியுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டுப்பாடுகள்...
இந்த வாரத்திற்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இவ்வார பாராளுமன்ற கூட்டத்தொடர்பில் 2022ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்றைய தினம் வாய்மூல வினாக்களுக்கான விடைகளுக்கு மாத்திரம் இடமளிக்கப்படும். கடந்த...
பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் 15ம் திகதி வரையில் தொடரும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து...
அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 76வது பொதுச் சபைக் கூட்டம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் கடந்த மாதம் 23ம் திகதி ஆரம்பமாகியிருந்தது. இதில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...
உலகளவில் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தகாவல்கள் வெளியாகியுள்ளன. பண்டோரா ஆவணம் வெளியிட்ட இரகசிய தகவல்களில் இலங்கை உட்பட 90...
கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு மத்தியில் 3 மாதங்கள் (90 நாட்கள்) முதல் 6 மாதங்கள் (180 நாட்கள்) வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
ஆப்கானிஸ்தான் மசூதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஈத்கா என்ற மசூதியில் நேற்று குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இத் தாக்குதல் ஐ.எஸ்.ஐ.எல். அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டிருக்குமென சர்வதேச ஆய்வாளர்கள்...
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து போராட்டங்கள் வெடித்ததுள்ளன. அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கருக்கலைப்பு உரிமைகளை ஆதரித்து பேரணிகள் மற்றும் போராட்டங்களை நடத்தி வருவதாக அறியமுடிகிறது. டெக்சாஸ் மாநிலத்தின் கருக்கலைப்புக்கான அணுகலை கடுமையாக கட்டுப்படுத்தும்...
பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற IPL 48வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பெங்களூர் றோயல் சேலஞ்சர்ஸ் மோதியது. முதலில் துடுப்பெடுத்தாடிய...
உத்தர பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்ததாக இந்திய...
தாலிபான்களின் ஆட்சிக்கு ஆதரவாக ஆப்கனில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேரணியில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப் பேரணியில் அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அணிவகுப்பும் நடத்தப்பட்டது. ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய...
இன்றைய செய்திகள் – (03-10-2021)
பாடசாலைகளை கட்டம் கட்டமாக மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான முதல் கட்டத்துக்கான நிபந்தனைகள் நேற்று (02) சகல மாகாணங்களினதும் ஆளுநர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....
நாட்டின் சில பகுதிகளில் வானில் பறந்து வந்த சிலந்தி வலையை ஒத்ததான வலையானது, இயற்கையானது என கொழும்பு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இக் காலப்பகுதியில் சிலந்தி முட்டைகளிலிருந்து...
கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம்...
ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும்...
இலங்கையில் எண்ணெய் இறக்குமதிக்கு அவசியமான நிதியை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடனிற்கு சீனாவிடமிருந்து எண்ணெயை கொள்வனவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். சீனா தூதுவர் ஊடாக ஆறு மாத...
ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 1,145 ரூபாவாக அதிகரிக்கும் என பால்மா அந்த சங்கத்தின் உறுப்பினர்...
பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி...