வவுனியா பிரதேச செயலகத்துக்குள் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரமே நுழைய முடியும் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வவுனியா பிரதேச செயலகத்துக்குள்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன்னிலையில் இந்த வழக்கு இன்று 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்று 24 பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்...
உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பலான ‘எவர் ஏஸ்’ (Ever Ace) எனும் கப்பல் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது. 400 மீற்றர் நீளமும் 62 மீற்றர் அகலமும் கொண்ட இந்தப் பெரிய...
2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு டாக்டர்களான டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுட்டியன் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக...
பூண்டுலோயா – வெவஹேன பிரதேசத்தில் நீராட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். கொத்மலை ஓயாவில் 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு நீராட சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளார். பூண்டுலோயா கும்பாலொலுவ...
யாழ்.மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் தொற்றா நோய்களால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டுள்ள 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி ஏற்றும் செற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தடுப்பூசி...
கிராம உத்தியோகத்தர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பன்பொல பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றிய,தெற்கு கிராம உத்தியோகத்தர் எஸ்.எம். கபில பிரியந்த என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இன்று இவ்வாறு...
இன்று IPL2021ல் பலம் வாய்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த இரண்டு அணியும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டி மிகவும் விறுவிறுப்பாக...
நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனிற்கு எதிரான ஆதாரங்களை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும்...
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானின்...
ஓமான் நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அணிக்கும் ஓமான் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவே இலங்கை அணி ஒமான் நோக்கி பயணித்துள்ளது. மேலும் ஓமான் தொடரை முடித்துக்கொண்டு ஐக்கிய...
அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பேரக் குழந்தையை முதன்முதலில் பார்வையிட்டு அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்று தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா...
இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அறியமுடிகிறது. இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனாவால் 21 ஆயிரத்து 684 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அத்தோடு இன்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3...
நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் கோவிட் தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, மாணவர்கள் தாம் வசிக்கும் பிரதேசத்துக்கு...
நாட்டிலுள்ள 15 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த வாரம் வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார். 12 முதல்...
உலகளவில் புகழ்பெற்ற இலங்கையின் சிங்கள பாடகி யொஹானிக்கு அரச விருது வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இன்று (04) நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்துள்ளார். இவர் பாடிய ‘மெனிகே மகே இதே..’என்ற சிங்கள பாடல்...
இலங்கையில் 17 வயதான யுவதி சத்னாரா பெர்னாண்டோ விமானம் செலுத்துவதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கையில் காணப்படும் தனியார் விமான பயிற்சி நிறுவனமொன்றில் அவர் இந்த பயிற்சி நெறியை பூர்த்தி செய்துள்ளார். தற்பொழுது தனியார் விமானமொன்றை செலுத்துவதற்கான...
நீட் பரீட்சைக்கு எதிராக மாணவர்கள் போராட வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நீட் பரீட்சை மாணவர்களுக்கிடையே பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.இன் நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமுக்கு...
யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, இலங்கை பிரதமர் மகிந்த ராஜக்சவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ்...