மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளது. இலங்கை மின்சாரசபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. தென் மாகாணத்திலும், பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரணை, தெஹிவளை, மத்துகம ஆகிய பகுதிகளில்...
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தலுக்குள்ளான 08 சிறைக்கைதிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, குறித்த அரசியல் கைதிகளுக்கு உடனடி பாதுகாப்பை வழங்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளா் நாயகத்துக்கு...
தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லையை 60ஆக சட்டபூர்வமாக்க தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு நீக்கச் சட்டத்தைத் திருத்தும் திருத்தப்பட்ட அமைச்சரவை பத்திரம் வெளியிடப்பட்ட பிறகு, பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளது....
சர்வதேச ரீதியில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன நேற்றிரவு திடீரென செயலிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளுக்கான திசைவியில் (ரவுட்டர்) ஏற்பட்ட முறையற்ற மாற்றம் காரணமாக அவை நேற்றிரவு செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில்...
பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள், தாம் வசிக்கும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெறவிருந்த அமைச்சரவை கூட்டம், இன்று (05) மாலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, பால் மா, எரிவாயு மற்றும் சீமேந்து உட்பட பல அத்தியாவசிய பொருள்களின் விலைகள் மற்றும்...
பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது. பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை...
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப்...
இலங்கையின் தொலைக்காட்சி நாடக தொடர் பிரபல நடிகை சமந்தா ஏபாசிங்க கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உத்தர பிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் மோதிச் செல்லும் அதிர்ச்சி தரும் வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. உத்தர பரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரிய பங்கேற்கும் நிகழ்ச்சி...
தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச் சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஒக்டோபர் 30ம் திகதி முதல் இதுவரை 80,055 பேர் கைது...
கம்பஹா, மீரிகம பகுதியில் இளம் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். 26 வயதுடைய கணவன் மற்றும் 23 வயதுடைய மனைவி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்....
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுத கடத்தலுடன் தொடர்பு இருப்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இதன்படி, ஆயுதங்கள், போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு முகவர்...
உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பல் என கருதப்படும் எவர் எஸ் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு இறக்குவதற்காக ஒரு தொகை கொள்கலன் பெட்டிகளுடன் இந்த கப்பல் இன்று இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சமூக ஊடக சேவைகளான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன மீண்டும் இயல்புக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. நேற்று இரவு முதல் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் என்பன செயலிழந்தன. பிரதான...
நாட்டில் 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் ஊடாக முழுமையாக அதிகாரப் பகிர்வை நோக்கி செல்லவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசிடம் வலியுறுத்தியுள்ளேன். இவ்வாறு...
உலகளாவிய ரீதியில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் செயலிழந்துள்ளமையால் பயனர்களின் பயன்பாட்டில் சிக்கல் நிலையில் இருப்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாம் பணியாற்றி வருகின்றோம். மேலும் இந்தச் சிரமத்துக்கு...
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கை உட்பட உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் பயனர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதேவேளை இந்தப்...
இன்றைய செய்திகள் – (04-10-2021)
சர்வாதிகாரம் அல்லது ஏகாதிபத்திய அரசு வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உருவாகாத பழைமை வாய்ந்த வலய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் இலங்கை விளங்கும். அத்துடன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில் உடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் இலங்கைக்குள் ஜனநாயக...