தமது கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முழுமையான போராட்டத்தில் குதிப்போம் என அரச தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்காவிட்டால் முற்று முழுதான போராட்டத்தில் குதிப்போம் என, அரச தாதியர் உத்தியோகத்தர்...
ஆப்கானிஸ்தானில் இன்று மற்றுமொரு குண்டுத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில், 50 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து...
இன்றைய செய்திகள் – (08-10-2021)
18 மற்றும் 19 வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம்திகதி முதல் பைஸர் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி விடுத்துள்ளதாகவும்...
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கொவிட் ஒழிப்புக்கான விசேட செயலணி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்...
பால்மா விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், பால்மாவிற்கான விற்பனை விலையை அதிகரிக்க, இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ பால்மாவுக்கு 1,300 ரூபாவை விற்பனை...
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகள் பல கட்டங்களில் திறக்கப்படும். தொடர்ந்து நவம்பரில் அனைத்து தரங்களும் ஆரம்பிக்கப்படும். இவ்வாறு கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்களின் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...
இந்தியாவில் எவ்வித கொரோனா அச்சமுமின்றி வெளியே துணிச்சலாக நடமாட முடிவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்ராலினுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்ராலின், தினமும் பொதுவெளியில் உடற்பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், பொதுவெளியில் அவரைக்...
மன்னார் மாவட்டத்தில் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தற்போது வரை 20 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 ஆயிரத்து 369 பேர் முதலாவது தடுப்பூசியையும், 63 ஆயிரத்து 222 பேர் 2வது தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்...
இந்தியா திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் பிரமோற்சவம், கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக, ஆலயத்தின் உள்ளே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பிரமோற்சவ விழா நடைபெற்றது. கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவமானது, தொடர்ந்து 10...
முல்லைத்தீவில் மனைவியை டீசல் ஊற்றி கணவர் எரித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கணவணுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்...
மஹியங்கனை சுற்றுலா செல்வோர் அங்குள்ள ஆதிவாசிகளுடன் இணைந்து செல்பி எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை ஆதிவாசிகளின் தலைவர் வன்னிய எத்தொ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மஹியங்கனை தம்பானை கிராமத்து...
பாடசாலைக்கு வரும் அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலைக்கு...
2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 12 ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நிதியமைச்சரால் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன்...
பிரித்தானியாவிற்குச் செல்லும் கொவிசீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட இந்தியர்கள், அங்கு தம்மைத் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தத் தேவையில்லை என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல், தினமும் உயர்வடைந்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் பிரித்தானியாவால்...
யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அடையாளம் காணப்பட்ட பகுதியில் கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் முயற்சியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தனியார் முதலீட்டுடன் பயனாளிகளுக்கு கொடுவா மீன் வளர்ப்பு சுயதொழில் வாய்ப்பு...
நாட்டில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஊடாக உருவாக்கப்படுகின்ற ஆபாச பேச்சுக்களை தடைசெய்வது தொடர்பில் சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கென புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்க 2020ஆம்...
சிறைகளில் உள்ள கைதிகளின் உயிர்களுக்கு ஏதேனும் நடந்தால் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதத்திலும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கவில்லை. மாறாக அவர்களின் உறவினர்களை சந்திக்க யாழ்ப்பாணம் சிறைக்கு தம்மை மாற்ற வேண்டும் என்ற...
ஆப்கானிஸ்தானின் பாடசாலையில் குண்டென்று வெடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மதம் சார்ந்த பாடசாலை ஒன்றில் குண்டு வெடித்துள்ளது. அதில் 7பேர் சாவடைந்ததோடு 15 பேர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியீட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை...
மின் கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தை செலுத்த பாவனையாளர்களுக்கு ஒரு வருட சலுகை காலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனத்...