இந்தியா திருப்பதி ஏழுமலையானின் பிரமோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் நான்காம் நாள் உற்சவம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதன்போது வேத, பண்டிதர்கள் பிரபந்தம் பாடி ஏழுமலையானுக்குக் கற்பூர ஆராத்தி எடுத்தனர். முன்னதாக, கோபுர வடிவிலான...
நாட்டில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதன்படி 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்று முதல் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
இன்று முதல் சந்தைக்கு பால்மா விநியோகம் இடம்பெறவுள்ளது. அண்மையில் துறைமுகத்தில் தேங்கி காணப்பட்ட பால்மா கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன. இந்த நிலையில் இவை புதிய விலைப்படி விநியோகிக்கப்படவுள்ளன. இவ்வாறு பால்மா இறக்குமதியாளர்கள் சங்க பிரதிநிதி லக்ஸ்மன் வீரசூரிய...
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனமும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை அதிகரித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு நடைமுடைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ சிலிண்டர் 984 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய...
இன்றைய செய்திகள் – (10-10-2021)
யாழ். பருத்தித்துறை புனித நகர் பகுதியில் குழு மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று இரவு இடம்பெற்றுள்ள குறித்த மோதலில் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்படுகிறது. பல கிராமங்களிலிருந்து ஒன்று சேர்ந்து கும்பலாக வந்தவர்கள்...
நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றுப்போட்டி இன்று இடம்பெற்ற நிலையில் டில்லி கேப்பிட்டல் அணியை நான்கு இலக்குகளால் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமுதலாவது தகுதிச்...
யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில்...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் ஆயிரத்து 257 ரூபாவால்...
தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார். இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் பத்தாவது நிர்வாகி குகசிறி குமாரதாஸ மாப்பாண முதலியாரின் இறுதிக்கிரிகைகள் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் அமைதியான முறையில் இடம்பெற்றன. இறுதிக் கிரியைகளைத் தொடர்ந்து, பூதவுடல் செம்மணி இந்து மயானத்திற்கு எடுத்துச்...
இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார். அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஏர்பூட்டி வயல் உழுது விவசாயம் செய்யும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. கிளிநொச்சி கண்டாவளையில் உள்ள தனது பூர்வீக வயலில் ஏர்...
2021 ஐ.பி.எல் தொடரின் முதலாவது தகுதிப் போட்டியில் இன்று டெல்லி கப்பிட்டல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. டுபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றியீட்டும்...
அமெரிக்க கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா வருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின்போது இந்திய கடற்படை தளபதி கரம்பிர் சிங் உள்ளிட்ட...
2036ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடாத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ரீதியில் மிகவும் பிரபலமான போட்டியாக ஒலிம்பிக் போட்டியுள்ளது. ஒலிம்பிக் போட்டியை இந்தியா இதுவரை...
கடந்த திங்கட்கிழமை உலகளாவிய ரீதியில் பேஸ்புக் நிறுவனத்தின் செயலிகள் திடீரென செயலிழந்தன. சுமார் 6 மணி நேரத்திற்கு பின்னர் பேஸ்புக் செயலிகள் வழமைக்குத் திரும்பின. இந்த செயலிழப்புக்கு பேஸ்புக் நிறுவனம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியது....
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகரில் சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள தெகால்ப்-பீச்ட்ரீ விமான நிலையத்தில் புறப்பட்டுச் சென்ற, செஸ்னா 210 ரக...
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறித்த முக்கிய தீர்மானம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில் 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையின் விலை 200 ரூபாயினால் உயர்த்தப்பட வேண்டுமென சீமெந்த விநியோகஸ்தர்கள் கோரிக்கை முன்வைத்துள்ள...
சமைத்து வைத்த உணவிலிருந்த அப்பளம் ஒன்றை தாயாருக்குத் தெரியாது எடுத்து சாப்பிட்ட காரணத்தால் 5 வயது மகளுக்கு தாய் வாயில் சூடு வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் விநாயகர் குடியிருப்புப்...