நீர்கொழும்பு பகுதியில் நான்கு மாடிகளைக் கொண்ட வீடொன்றில் வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட உயிரினமான 223 நட்சத்திர ஆமைகள் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுமதிப் பத்திரம் இன்றி நட்சத்திர ஆமைகளை...
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடாத்திய தாக்குதலில் சிக்கி 5 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இராணுவ உயர் அதிகாரி உட்பட ஐவர்...
தெற்காசியாவின் கேந்திரமாக திகழும் கொழும்பு துறைமுக நகரம் எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் மக்கள் பார்வைக்காக திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் பொருளாதாரத்தின் கேந்திரமாக திகழவுள்ள இந்த துறைமுக நகரம் கடலை நிரப்பி செயற்கையாக...
ஒரு இறாத்தல் பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோதுமை மா மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...
இந்திய இராணுவ பிரதான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நாளை செவ்வாய்க்கிழமைக்கு இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்புக்கு அமைய இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப்...
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த நியமனக் கடிதத்தை இன்று கோத்தாபாய ராஜபக்சவிடமிருந்து பெற்றுக் கொண்டு்ள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் தனது கடமைகளை...
மூவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய பங்களிப்பு செய்யும் சாதனையாளர்களுக்கு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடத்திற்கான பொருளாதாரத்திற்கான...
நாட்டில் கொரோனாப் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவை எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீள ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....
இந்தியாவில் ஓடும் புகையிரதத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. லக்னோ பகுதியிலிருந்து இருந்து மும்பை சென்ற எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் கொள்ளையர்களால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள நிலையில் 8பேர்...
இன்றைய செய்திகள் – (11-10-2021)
சயனைட் குப்பிகளையும், துப்பாக்கிகளையும் ஏந்த வைத்தவர்கள் பௌத்த சிங்கள பேரினவாதிகளே – இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். கடந்த ஆம் திகதி நயினாதீவில் நடைபெற்ற நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில்...
கொரோனா காரணமாக ஏற்பட்ட வீழ்ச்சியினால் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதல் சம்பளத்தினை வழங்கமுடியாது அரசாங்கம் திண்டாடுகின்றது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் 14 லட்சம் பெறுமதியில் கிராமப்புற மற்றும்...
கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது. லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள்...
பிரதமருக்கும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது அலரி மாளிகையில் இடம்பெற்றது. கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் நாராஹேன்பிட்டி அபயராமாதிபதி, மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே...
ஜேர்மன் ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அம்மையாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. ஜேர்மன் ஜனாதிபதியாக இருக்கும் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் நிறைவடையவுள்ள நிலையில், ஜெருசலேமில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது....
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கப்பட்டன. இந்த விலை அதிகரிப்பைத் தொடர்ந்து புதிய விலைகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், குறித்த விலை அதிகரிப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு மீண்டும் புதிய...
நாட்டில் கோதுமை மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செரண்டிப் மற்றும் ப்ரிமா மற்றும் நிறுவனத்தின் கோதுமை மா, இன்று நள்ளிரவு முதல் ஒரு கிலோ 10 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி...
கொரோனாத் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவை மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், எதிர்வரும் 21ஆம் திகதி முதல் இப் போக்குவரத்து சேவையை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும்...
தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். குறித்த அரசியல் கைதி, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு கடந்த 12 வருடங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிருபராதி என தீர்ப்பளிக்கப்பட்ட...
பல்லுயிர் பாதுகாப்பில் சாதனைகள் நிகழ்த்தி வரும் சீனா, அதனைப் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது. குறித்த அருங்காட்சியகம் சீனாவின் சாதனைகளைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தில் குறித்த பல்லுயில்...