பெரும்போகத்துக்கு தேவையான கரிம மற்றும் சேதன உரங்களை விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 13ஆம் திகதி முதல் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த...
பெண்கள் சிறுமிகளின் உரிமைகளை தலிபான்கள் கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார். ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை கடைபிடிக்குமாறு தலிபான்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் வழங்கிய வாக்குறுதியை...
நாட்டில் தற்போது பல அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் இன்று முதல் ஒரு கிலோகிராம் உள்ளூர் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு...
தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் தற்போதைய வயதெல்லையை அதிகரிக்க தயாரிக்கப்பட்ட சட்டவரைபை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் கூட்டத்தில் அமைச்சரவை...
அரிசி ஆலை உரிமையாளர்களிடம் நான் அடிபணியவில்லை. இனி அடிபணிய போதுவும் இல்லை. இவ்வாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறுகையில் நாட்டிலுள்ள வர்த்தக மாபியாக்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டில்...
எரிபொருள் விலையை தற்போதைய சூழ்நிலையில் அதிகரிக்க வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். மொட்டு கட்சி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதன்போது உலக...
புதிய அரசமைப்புக்கான ஆரம்பக்கட்ட வரைவு நகல் இவ்வருடத்துக்குள் வெளியிடப்படும் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ புதிய அரசமைப்புக்கான வரைவு நகலை தயாரிப்பதற்காக...
தற்போது நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இது...
நாட்டின் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மொழிக் கொள்கையை சமமாக பின்பற்ற வேண்டும். இதன் மூலமே நாட்டில் சமத்துவத்தைப் பேண முடியும். வெறும் வாய்வார்த்தை மூலம் வாக்குறுதிகளை வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை. இவ்வாறு தமிழ் முற்போக்குக்...
நாட்டில் பொருட்களின் விலைகள் கட்டுப்பாடின்றி எகிறிச் செல்கின்றன. ஆனால் அவற்றை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவ்வாறு கட்டுப்படுத்த வாய்ப்புக்கள் இல்லை என அரசாங்கம் காரணங்களை கூறி வருகின்றது. அவ்வாறாயின், நாட்டுக்கு அரசாங்கம் எதற்கு? இவ்வாறு கேள்வி...
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு காலப்பகுதியை விட இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் அதிகரித்துள்ளது. இவ்வாறு பொலிஸ் திணைக்கள தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில்...
நாட்டில் எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்பட வேண்டியது தவிக்க முடியாத ஒரு நிலைமையாகும். நாட்டில் தற்போது காணப்படும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க...
நாட்டு மக்கள் கொவிட் தொற்றிலிருந்து மீண்டு வர பல தசாப்த காலங்கள் செல்லலாம். நாடு வழமைக்கு திரும்பி வந்தாலும், கொவிட் அவதான நிலைமையிலிருந்து மக்கள் இன்னமும் மீளவில்லை. இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட...
“அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்யாமல், வெளியேறுங்கள். கதவு திறந்தே உள்ளது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க. இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,...
ஆப்கானிஸ்தானிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்க அமெரிக்கா சம்மதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வாபஸானதையடுத்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினர். 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின்...
ஈரானின் புதிய தொலைக்காட்சி தணிக்கை விதிகளின்படி பெண்கள் பீட்சா மற்றும் சாண்ட்விச்கள் சாப்பிடும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஆண்கள் பெண்களுக்கு தேநீர் வழங்கும் காட்சிகளைகாட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய ஈரானிய தொலைக்காட்சி தணிக்கைவிதிகளின்படி பெண்கள்...
பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரமே வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் மாத்திரம்...
லெபனானில் கடந்த இரு ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது. இந்த பொருளாதார நெருக்கடியால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை நீடித்து வருகின்றது. இதன் காரணமாக லெபனான் நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு...
23 கோடியே 86 லட்சம் பேர் உலகளாவிய ரீதியில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி...
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இறுதியான – உறுதியான முடிவொன்றை எடுக்கவில்லை என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் புலனாகின்றது. 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில்...