மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள்...
“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். இது தொடர்பில்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது. மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், இதற்காக...
தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக்கோருவது அவசியம் எனவும் வலியுறுத்தல் “எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும்.”...
மன்னார் அருவியாறு பகுதியில் மணல் அகழ்வதற்கும் தடை விதிக்குமாறு கோரி மன்னார் நீதிவான் சிவகுமார் முன்னிலையில் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட எதிர்த்தரப்புகளை எதிர்வரும்...
திருகோணமலையில் இருந்து கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்த வடக்கு மாகாண இளைஞர்கள் 63 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடல் மார்க்கமாக நியூசிலாந்துக்கு தப்பிச் செல்வதற்காகத் திருகோணமலை ஹொட்டல் ஒன்றிலிருந்து இன்று வெளியேறிய வேளை...
இந்தியா லக்கிம்பூர் வன்முறைச் சம்பவம் தொடர்பாக, இந்தியக் குடியரசுத் தலைவரை, நேரில் சந்தித்து ராகுல் காந்தி மனு அளிக்கவுள்ளார். உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரி கேரியில, கடந்த வாரம் வன்முறை இடம்பெற்றிருந்தது. விவசாயிகள் மீது கார் மோதிய...
பாகிஸ்தானில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். சாதிகாபாத் நகரிலுள்ள மஹி சவுக் என்ற பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென குறித்த எரிபொருள் நிரப்பு...
“வெளிநாடுகளின் அழுத்தங்களால் இலங்கை ஆபத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இலங்கை தற்போது எரிமலையின் மீது இருக்கின்றது என்றே கூற முடியும். அந்த எரிமலை எப்போது வெடித்துச் சிதறும் என்பதை எவராலும் கூற முடியாது.” – இவ்வாறு ஸ்ரீலங்கா...
பிரேசில் ஜனாதிபதிக்கு, காற்பந்தாட்ட மைதானத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ, கொரோனா வைரஸைக் கட்டுப்படும் சுகாதார நடைமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். அத்துடன் கொரோனாத் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளவும் அவர்...
இன்றைய செய்திகள் – (12-10-2011)
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வரைபு சமர்ப்பிக்கப்படும்போது தீர்வு குறித்து நிதி அமைச்சரால் தெளிவாக அறிவிக்கப்படும். இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மன்னார் மாவட்ட அரச அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தெரிவித்துள்ளார்....
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, தனி விமானத்தில் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இவரை விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வீ.சானக மற்றும்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பின் அந்தத் தலைமைப் பதவிக்கு எனக்கு தகுதி உண்டு இவ்வாறு கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கேள்வி...
நாவலப்பிட்டி ஜயதிலக மைதானத்தில் அமைக்கப்பட்டு வருகின்ற நடைபாதை தொடர்பில் கண்காணிக்க அங்கு வருகை தந்த எதிர்க்கட்சி மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே இன்று கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நடைபாதை 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு...
நாடளாவிய ரீதியில் விசேட பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புக்களில் பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதற்கமைய...
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் பஞ்ச நிலை உருவாக அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே உடனான கலந்துரையாடலில் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பில் விவசாய அமைச்சு மற்றும்...
கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விமானங்களில் இலங்கைக்கு வருகை தரும் அதிகபட்ச பயணிகள் தொடர்பான கட்டுப்பாட்டை உடன் நடைமுறைப்படுத்தும் வகையில் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொரோனாப் பரவல்...
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இருவர் உயரிழந்துள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் நேற்றைய தினம் சிறிய விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வீழ்ந்து நொருங்கியதால், இரண்டு வீடுகள்,லொறி, மற்றும் சில வாகனங்களும் தீக்கிரையாகின....