விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள் கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. உரிய முகாமைத்துவ பொறிமுறையின்றி – மாற்று ஏற்பாடுகள் இன்றி அவசரமாக இரசாயன...
” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் புதிய தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் இடம்பெறும்.” – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர்...
எமது மக்கள் சக்தி (கொடி சின்னம்) கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலிய ரத்தன தேரரை நீக்குவதற்கு அக் கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டமை, கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் வாய்ப்புக்கு தன்னிச்சையான முறையில் தனது...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற...
மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது, மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது. இது தொடர்பில் அமைச்சர்கள்...
வடக்கு, கிழக்கில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை முன்னிறுத்தி நாளையும் நாளை மறுதினமும் நடத்தப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. அறிவித்துள்ள போராட்டங்களுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை...
இம்முறையும் எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றேன் இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக்...
நடப்பு வருட ஐ.பி.எல் தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்டர்ஸ் ஆகிய அணிகள் மோதின. நாணயற்சுழற்சியில் வெற்றியீட்டிய கொல்கத்தா அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. டு...
“இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு நல்குமாறு...
“தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க பாரத தேசம் எமக்குத் துணை நிற்கவேண்டும். எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் அது நமக்குத் துணை நிற்கவேண்டும் என்ற கோரிக்கையை நான் விடுகின்றேன்.” – இவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர மேயர்...
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக மீனவர்கள் தொடர்பில் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11ஆம் திகதி நாகப்பட்டினம்...
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவர் சினோபார்ம் தடுப்பூசிகள் இரண்டையும் செலுத்திக்கொண்ட நிலையில் பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த நிலையில், லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்பிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கனடாவுக்கு...
மேல் மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 134 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு 8 மணி முதல் 11மணி வரை காலப்பகுதியில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா...
இன்றைய செய்திகள் – (15-10-2021) கிளிநொச்சியில் விவசாயிகள் இன்று கவனவீர்ப்பு போராட்டம். மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் கடுமையாக அமுலில். கிளிநொச்சியில் இராணுவத் தளபாடங்கள் அடையாளம் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா துணை நிற்க வேண்டும்-...
லெபனான் பெய்ரூட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நீதிபதி ஒருவருக்கு எதிராக ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் மேற்கொண்ட குறித்த ஆர்ப்பாட்டத்தில் 32 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக, லெபனான் தலைநகர்...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை மேலும் கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்ற கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டத்திலேயே இம் முடிவு...
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் மேலும் 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலேயே, 18 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா...
நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். ” கொரோனா ஒழிப்பு...
இறக்குமதி செய்யப்படும் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு தயாரிப்பான ‘ஐலண்ட்’ பால்மாவின் விலையும் எகிறியுள்ளது. இதன்படி ஒரு கிலோ பால்மாவின் விலை 225 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலை 90 ரூபாவாலும் உயர்த்தப்பட்டுள்ளது....
ஐ.பி.எல் 2021 இன் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை – கொல்கெத்தா அணிகள் இன்று மோதுகின்றன. டுபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ள நிலையில், சென்னை...