7ஆவது உலககிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகின்றது. இம்முறை 16 அணிகள் 20-20 போட்டிகளில் பங்கேற்கின்றன. ஓமனில் 6 லீக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏனைய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின், துபாய், அபுதாபி, சார்ஜா...
விண்வெளியில் வைத்த படமெடுக்கச் சென்ற ரஸ்ய படப்பிடிப்புக்குழு மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளனர். சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் தலைமையில் ரஷிய நடிகை யூலியா பெரிசில்ட் மற்றும்...
மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில் ஆரம்பித்த போராட்டம் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. முல்லைத்தீவு கள்ளப்பாடு கடற்கரையில் இன்று காலை 7.15 மணியளவில் ஆரம்பித்த கடல்வழியான கண்டனப் போராட்டம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை துறைமுகத்தை இன்று காலை 9.30...
வவுனியாவில் நேற்று மாலை மழை மற்றும் கடும் காற்று வீசியதன் காரணமாக வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடத்தொகுதியின் கூரைப் பகுதி தூக்கி வீசப்பட்டது. இதன்போது, மேலும் சில கூரைத் தகடுகள்...
ஆற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பாடசாலை மாணவர்கள் 11 பேர் ஆற்றில் மூழ்கி சாவடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்குகள் ஆண்டு தோறும் ஏற்படுகின்றன. இதில் பல நூற்றுக்கணக்கானோர் சாவடைகின்றனர் . வெள்ளத்தில்...
குடும்பத் தகராறில் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கணவன் செய்யப்பட்டுள்ளார். வவுனியா பூவரசன்குளம் கட்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறில், தாக்குதலுக்குள்ளான மனைவி மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து...
எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள...
முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியில் கிணற்றிலிருந்த 1,529 தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிணற்றை சுத்தம் செய்தவர்கள் வழங்கியத் தகவலையடுத்து குறித்த தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள் பயன்படுத்தக்கூடியவையென தெரியவந்ததையடுத்து, முல்லைத்தீவு நீதிமன்ற உத்தரவின்பேரில் இவற்றை செயலிழக்க...
இலங்கை மீனவர்கள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். மீனவர்களின் போராட்டமானது இன்று காலை 07.00 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் மூலம் பருத்தித்துறை நோக்கி செல்கின்றது. இலங்கையில் இழுவைப்படகு...
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஜீவன் தியாகராஜா அவர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியால் வடக்கு மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் கொழும்பில் உள்ள...
T20 உலக கோப்பை போட்டிகள் நாளை ஆரம்பமாகவுள்ளது இந்த போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் நடக்கவிருக்கின்றன. நாளைமுதல் வரும் நவம்பர் 14 வரை இப் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 16...
பாலி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மூவர் சாவடைந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் இன்று அதிகாலை நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளது. இந்தோனேசியாவின் துறைமுக நகரமான...
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தால் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்ற கனடா நாட்டின் ஒன்றாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் கில் விசன் என்பவர் ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்தபோது, தனது அறையில் உலகின் கொடிய...
கேரளாவில் கன மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை...
உள்ளூர் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகாிப்பதற்கு, மில்கோ தீர்மானித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் ஒரு லீற்றருக்கு, மேலதிகமாக 7 ரூபாவை வழங்கத் தீர்மானித்துள்ளதாக மில்கோ நிறுவனத்தின் தலைவர் லசந்த விக்ரமசிங்க...
இன்றைய செய்திகள்| 16-10-2021
புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியமுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கபட்டுள்ளதுடன், துறைமுகங்கள் மீண்டும் செயற்படத்தொடங்கியுள்ளன. எனவே, புதிய...
உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த சிறுவனொருவன் மீது, மரம் முறிந்து விழுந்ததில் காயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனுராதபுரம், ஹொரவப்பொத்தான மோரவௌ பிரதேசத்திலுள்ள வயற் காணியொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் அமர்ந்திருந்த...
ராஜபக்ச அரசாங்கம் நாட்டு மக்களை நடுவீதிக்கு கொண்டுவந்து விட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்....
கொவிட்-19 தொற்றிற்குப் பின்னர் பல் உறுப்பு அழற்சி நோய் நிலைமை சிறுவர்களுக்கு ஏற்படக் கூடியம் வீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – சீமாட்டி வைத்தியசாலையில் மாத்திரம் இந்நோயால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் அதிதீவிர சிகிச்சைப்...