இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர தனது 68 ஆவது வயதில் இன்று காலமானார் இலங்கை அணி பங்கேற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டிக்கு பந்துல வர்ணபுர தலைமை தாங்கியிருந்த அதேவேளை, இலங்கை...
விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி வடக்கு, கிழக்கில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் ஓர் அங்கமாக வலி. கிழக்கு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் புத்தூர் மற்றும் உரும்பிராய் கமநல சேவை நிலையங்கள்...
மரக்கறிகளை ஏற்றிச் சென்ற லொறியும் கோழி உரத்தை ஏற்றிச் சென்ற லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் புத்தளம், முந்தலம் – மங்களஎளிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது...
ஸ்பெயின் லாபால்மா விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் எரிமலை துகள்கள் காற்றில் கலந்து அதிகளவில் காணப்படுவதால் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு மாத காலமாக கூம்பரே பியகா எரிமலை வெடித்து தீப்பிழம்பைக் கக்கி வருகிறது....
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் பயணம் முடிவடைந்து விடும் என சிலர் எண்ணிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிறிசேனவின் சிந்தனைகள் வேறு விதமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டுமென இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் காலங்களில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 25 ரூபாவால் அதிகரிக்கக்கூடும் என்பதால் இக்கோரிக்கையை இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள்...
100 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதிகொண்ட சீனிக் கொள்கலன்கள் துறைமுகத்திலேயே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள 300 கொள்கலன்களில் 7,000 மெட்ரிக் தொன்களுக்கும் அதிக தொகை சீனி காணப்படுவதாக சீனி...
சர்வதேச T20 போட்டிகளில் ஷகிப் அல் அசன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச இருபது ஓவர் துடுப்பாட்ட தொடரில் அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய சாதனையை வங்கதேச அணியின் வீரன் ஷகிப் அல்...
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவிய ரீதியில் விவசாயிகளால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வலியுறுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இப் போராட்டம் நடைபெறுகிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கமநல...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, செயற்பாட்டு அரசியலில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் அவர் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலநறுவை மாவட்ட இளைஞர் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தலை...
“சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசு வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது.” – இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்....
ஹைதியில் சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளனர். உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக ன ஹைதி இருந்து வருகிறது. ஹைதியின் அதிபர் ஜோவனல் மோயிஸ் சமீபத்தில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டவரே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் என்பவர் – என்று விமர்சித்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா. அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டம்...
விவசாயிகளின் போராட்டங்களின் பின்னணியில் ஜே.வி.பியியே செயற்படுகின்றது – என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டு மக்களை காக்கவே இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்பதற்கு முயற்சிக்கின்றோம்....
எதிர்வரும் நவம்பர் 12 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை தனிப்பட்ட ரீதியிலோ அல்லது அதிகாரப்பூர்வமாகவே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு...
செயற்கை கருத்தரிப்பு மையங்கள் தோன்ற மதுபான கடைகள் காரணம் என ஹெச்.ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தமிழகத்தில் மதுபான கடைகள் அதிகளவில் திறப்பதால் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள்...
உலக வறுமை ஒழிப்புத் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. வறுமை ஒழிப்புத் தினத்தின் கருப்பொருளாக, ‘ஒன்றாக முன்னேறுதல், தொடர்ந்து கொண்டிருக்கும் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருதல், நமது கிரகத்தையும் அனைத்து மக்களையும் மதித்தல்’ காணப்படுகின்றது. வறுமையை ஒழிக்கவும் வறுமையில்...
ஆப்கானிஸ்தானில் மரங்களை வெட்டுவதற்கு தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மொத்த நிலபரப்பில் வெறும் 5 சதவீதம் மட்டுமே காடுகளாகவுள்ளன. ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள இந்துகுஷ் மலை தொடரில்தான் பெரும்பாலான காடுகள் காணப்படுகின்றன. பழங்குடியின மக்கள் அந்த...
மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது. இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை...
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் தற்போதைய பயிற்றுவிப்பாளராகவுள்ள, ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் 20-20 உலகக் கிண்ணப் போட்டிகளுடன் நிறைவுக்கு வருகின்றது. இந்நிலையில் புதிய பயிற்றுவிப்பாளரை...