நாட்டில் ‘கேஸ்’ விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் கட்டணமும் திடீரென எகிறியுள்ளது. சில பகுதிகளில் மின்தகன நிலையத்தில் இதுவரை 8 ஆயிரம் ரூபா அறிவிடப்பட்டுவந்த நிலையில் தற்போது 10 ஆயிரம் ரூபா...
“அரசின் வேலைத்திட்டங்களை குழப்புவதற்கு முற்படும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சித் தலைமைகளிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி வலியுறுத்தினார். கொழும்பில்...
“பழைய முறைமையின்கீழ் (விகிதாசார) மாகாணசபைத் தேர்தல் நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.” – என்று தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார். “புதிய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதற்கு காலமெடுக்கும். எல்லை நிர்ணயம் தொடர்பில்...
நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக 8 மதுபான சுற்றிவளைப்புகளில் எண்மர்...
வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 பேர் உட்பட வடக்கில் மேலும் 30 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 206 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட...
காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி பொலிஸாரால் கைது செயப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பொலிஸ் காவலிலிருந்து சாவடைந்த சுகாதார பணியாளரின் குடும்பத்தை காண்பதற்கு பிரியங்கா ஆக்ரா சென்றுள்ளார். இவ் வேலையில் கான்வாய் வாகனங்களை தடுத்து நிறுத்திய...
மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை வெற்றிகரமா அமெரிக்க மருத்துவர்கள் பொறுத்தியுள்ளார்கள். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மருத்துவக் குழுவினர் பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு வெற்றிகரமாக மாற்றம் செய்து சாதனை படைத்துள்ளனர். அத்தோடு பன்றி ஒன்றின் சிறுநீரகம், மனிதனின் நோய்...
நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும். இவ்வாறு இன்று நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்....
வடமராட்சி கிழக்கில் பொலிசாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரன் குற்றச்சாட்டியுள்ளார். இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு...
யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும், அவர் வழங்கிய பதில்களும் 1. கேள்வி:- ஒற்றையாட்சியைத் தமிழ்க் கட்சிகள் விரும்பாததேன்? பதில்:- ஒற்றையாட்சித் தலைமைத்துவம் பெரும்பான்மையினக் கட்சிகள் வசம் இருக்கும்போது சிறுபான்மையினர்...
பிரித்தானியாவில் 49 ஆயிரம் பேர் ஒரே நாளில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது அங்கு அதிக குளிரான காலநிலை நிலவி வருவதால், கொரோனாத் தொற்று உயர்வடைந்துள்ளது. அண்மித்த நாட்களில் அந்நாட்டில் கொரோனாத் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும்...
திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவுப் பகுதியில் இரண்டு கைக்குண்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் இராணுவச் சிப்பாயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற...
பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட, இந்தியாவின் நீர்மூழ்கிக் கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவத்தை மேற்கோள்காட்டி இச்செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் இராணுவம், ‘கடந்த 16ஆம்...
இந்தியாவிலிருந்து நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 12.25 மணிக்கு இந்த பசளைத் தொகுதி, ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL – 1156 என்ற விமானம்...
எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாகக் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வதில் பெரும் நெருக்கடி காணப்படுவதாகவும் கனிய எண்ணெய் பொது...
இந்தியாவின் கேரளா மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடும்மழை பெய்துவருவதால் அங்கு பலரும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடும்மழை பெய்துவரும் நிலையில், அங்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்குள்ள மக்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை...
இழுவை வலை தடைச் சட்டத்தினை உருவாக்கியதாக தெரிவிக்கின்வர்கள், அந்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்தாமல் இருந்தது எதற்காக என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...
யாழ்ப்பாணம்- பருத்தித்துறை பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை-வல்லிபுரக் குறிச்சி மூச்சம்பதம் கோயிலுக்கு அண்மைய பகுதியில் தனியார் காணிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனையடுத்து இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு...
மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் வழங்கப்பட்ட ஆலோசனையின் பிரகாரமே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை ஒக்டோபர்...
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி...