இறுதி யுத்தத்தின் முடிவில் தங்கள் குடும்பங்களோடு சரணடைந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு என்ன நடந்தது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் வேளையிலேயே...
வவுனியாவிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில், வவுனியாவில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட...
மாதாவின் சிலை விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது. நீண்ட காலமாக மக்களால் வணங்கப்பட்டு வந்த...
வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியாகராஜா முப்படையினர் மற்றும் பொலிசாருடன் இணைந்து வடமாகாணத்தின் தற்போதுள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) காலை விஜயம் செய்த ஆளுநர்...
கரைச்சி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த சபை உறுப்பினர் சண்முகராஜ ஜீவராஜா விலை அதிகரிப்பு தொடர்பில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார். விலை அதிகரிப்பால் மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று(21) இடம்பெற்ற...
அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை அவர்கள் தமக்குப் பாதுகாப்பானது எனக் கருதும் சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியுள்ளது. அத்தோடு அமைச்சர் லொஹான் ரத்வத்தைக்கு எதிரான குற்ற்ச்சாட்டுகள் தொடர்பில் குற்றவியல்...
பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்காமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத போதும், காலநிலை...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஸ்திரேலிய வீரர் பேட்டின்சன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். முழங்கால் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தனக்கு இடம் கிடைக்காது என்பதை உணர்ந்ததால் இந்த முடிவை...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப தனக்கென, சமூகவலைத்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது டிரம்ப் மீடியாரூ டெக்னாலஜி குரூப் நிறுவனம் சார்பில் ‘ ட்ரூத் சோஷியல்’ என்ற வலைதளத்தை டிரம்ப் இன்று ஆரம்பித்து வைத்தார். இந்த சமூக...
பல்கலைக் கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து, பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளிடையே கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல், அடுத்த வாரத்தில் இடம்பெறவுள்ளது. தற்போதைய நிலைமையில், பல்கலைக் கழக மாணவர்களுக்கு...
கண்டி மாவட்டத்தில் அடுத்த பெரும்போக நெல் உற்பத்திக்குத் தேவையான காபன் பசளையின் அளவை விட மேலதிகமான அளவு காபன் பசளை கையிருப்பில் உள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார். ஹஸலக்க கலாசார மண்டபத்தில்...
கொழும்பு, கிராண்ட்பாஸ், கஜீமா தோட்டம் பகுதியில் இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 26 வயதுடைய நபரே இன்று இவ்வாறு கொலை செய்யப்பட்டார் எனக் கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை...
200 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகள் இன்று (21.10.2021) முதல் ஆரம்பிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தாலும், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. மாணவர்களின் வருகையும் குறைவாகவே காணப்பட்டது. மலையக பகுதிகளில் சுமார் 20...
வவுனியாவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்று முன்தினம் கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வவுனியா அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. திலீபன் கூட்டம் நடாத்தியிருந்தார். அந்தக் கூட்டத்தில் 80 வீத பாடசாலைகள் திறக்கும் என...
தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக சட்டவிரோதமாக மீனவர்களால் பிடிக்கப்பட்டு பதுக்கி...
இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. 1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த...
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசிலிருந்து 11 பங்காளிக் கட்சிகளும் உறுதியான தீர்மானத்தை எடுத்து வெளியேறக் கூடிய முதுகெலும்பு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். அமைச்சர்களான விமல்...
நாட்டில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று இந்த பிரசவம் நிகழ்ந்துள்ளது. குறித்த பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளன. குழந்தைகள் நலமுடன்...
நாட்டில் உணவுக்கு எவ்வித தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இறக்குமதி செய்யப்பட்டுள்ள...
ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் இன்று பல பாடசாலைகள் பூட்டப்பட்டிருந்தன. இதனால் பாடசாலைக்கு வந்த மாணவர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது. 200 இற்கு உட்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்குமாறு அரசு...