” இந்த அரசின் கதை முடியப்போகின்றது. அரசை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர். எனவே, இப்படியானதொரு அரசியலில் நான் இணையமாட்டேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே இன்று அறிவித்தார். இது...
தமிழகம் – சேலத்தில் கடும் வெள்ளப்பெருக்கிலிருந்து தாயையும், சேயையும் காப்பாற்றிய நபர்களுக்கு பாராட்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் சேலத்தின் ஆத்தூர் அருகே அமைந்துள்ள ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் நீராடுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில்...
களுத்துறை பிரதேசத்தில் நாளை மறுதினம் காலை 9.00 மணி தொடக்கம் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர திருத்தப் பணிகள் காரணமாக நீர்விநியோகம் தடைப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு...
கடலை நம்பி பல குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் பல பண முதலைகள் அந்த கடல்வளத்தை அழிக்க நினைக்கிறார்கள். இவ்வாறு முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்...
ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பண்டிகை காலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. எனினும், ஐகூ ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட்...
பொலிஸ் அதிகாரியொருவர் நபரொருவரை தாக்கி அவரது வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற முயலும் காணொளியொன்று தற்போது வைரலாகியுள்ளது. இரத்தினபுரி கிரியெல்ல வீதியில் இன்று (26) காலை பொலிஸ் துறையின், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்...
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” ஐக்கிய...
எதிர்பைத் தெரிவிக்கும் முகமாக சுமந்திரனுக்கு செருப்பு மாலை அணிவித்து கொடும்பாவியும் எரிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை குருநகர் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏசுமந்திரனுக்கு எதிராக இன்றைய தினம்...
கார்த்திகை முதல்பருவத்தில், சபரிமலையில் பக்தர்கள் அபிஷேக நெய் நேரடியாக கொடுக்கலாம் என்று தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். சபரிமலையில் வரவிருக்கும் கார்த்திகை மாத பருவத்தில், முன்னர் இருந்ததுபோன்று பக்தர்கள் நேரடியாக சன்னிதானத்தில் அபிஷேகம் செய்வதற்கு நெய்...
ஒரு மில்லியன் யூரோ பெறுமதியான போலி நாணயத்தாளுடன் இரண்டு பேரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளை தேடுதலின்போதே குறித்த இருவரும்...
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் கட்டம் கட்டமாக அரச பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மீண்டும் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான திகதிகளை தீர்மானிப்பதற்கான அனுமதி அந்தந்த பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு...
உலகளாவிய விதிகளை தனிப்பட்ட நாடுகளால் எழுத முடியாது என கூறி அமெரிக்காவை சீன அதிபர் ஜின்பிங் மறைமுகமாக சாடியுள்ளார். உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி எதிர்வரும் 9 ஆம் திகதிவரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, கடந்த மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
இந்தியத் தலைநகர் புது டில்லியில் உள்ள அடுக்குமாடி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர். டில்லியின் பழைய சீமாபுரி பகுதியில் 3 மாடிகளை கொண்ட அடுக்குமாடி வீடு உள்ளது. அடுக்குமாடி வீட்டில் இன்று...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்களால் கறுப்புக் கொடி கட்டி ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் என அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இக்...
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்றுமுன்தினம் இரவு இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. உரப் பிரச்சினை மற்றும் சமகால அரசியல்...
அங்கொட, முல்லேரியா பகுதியில் இன்று அதிகாலை 34 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். பாதாளக்குழு தலைவர் அங்கொட லொக்காவின் சகா ஒருவராலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த நபரும் பாதாளகுழுவுடன்...
ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளிலுள்ள அனைத்து கிறிஸ்தவ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது என அறியமுடிகின்றது. பேராயரின் விசேட பணிப்புரையின் பிரகாரமே இதற்கான ஏற்பாடு இடம்பெறுவதாகவும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை...
” ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக அல்ல, அரசை பாதுகாக்கவே போராடுகின்றோம்.” – என்று அறிவித்தல் விடுத்துள்ளனர் அரச பங்காளிக்கட்சித் தலைவர்கள். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தனிவழி பயணத்துக்கு தயாராகி...
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், தொகுதி அமைப்பாளர் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே ஆகிய இருவருமே, கட்சியில்...