யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைவாக, அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் எனர்ஜி நிறுவனம், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உட்புரளும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது....
யுகதனவி மின் உற்பத்தி விவகாரம் தொடர்பில், மின்சாரசபை தொழிற்சங்க ஊழியர்கள் அதிரடி நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்கும் அரசின் செயற்பாட்டுக்கு எதிராக இந்நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி கலந்துரையாடவுமே...
“மெனிகே மகே ஹிதே” என்ற பாடல் மூலம் மிகவும் புகழடைந்த இலங்கை பாடகி யொகானி டி சில்வா, தமிழக திரை இசைத்துறையில் பாடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என இந்து மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. அந்த...
யாழ்ப்பாணம்- இளவாலைப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்தமையால், இருவர் படுகாயமடைந்துள்ளனர். இளவாலை – உயரப்புலம் பகுதியில், இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த...
கொழும்பு – முல்லேரியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் செய்திகள் சில வெளியாகியுள்ளன. இதன்படி குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு சம்பவம் நடந்த வீட்டிற்குள் வந்துள்ளதாக...
யாழ்ப்பாணம் வடமராட்சி கப்புது வீதி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் தனது தாயாரின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பால வேலைக்காக வீதியில்...
எதிர்வரும் நவம்பர் இறுதியில் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், மனித கடத்தல் மற்றும் நவீன முறையிலான அடிமைத்தனம் ஆகிய விவகாரங்களை கையாளும் சிறப்பு அறிக்கையாளரே இவ்வாறு...
” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்துக்கு நாம் எதிர்ப்பு. தவறை யார் செய்தாலும் அது தவறுதான். அதற்கு எதிராக நாம் போராடுவோம்.” – என்று அமைச்சர் உதய...
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு ஒரு தமிழர்கூட நியமிக்கப்படவில்லை என கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பாக ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின்...
‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற செயல்திட்டத்தை கையாள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் ஜனாதிபதி செயலணியொன்று அமைக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் தலைமையிலான இந்த செயலணியில் 13 உறுப்பினர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’...
நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த...
கொரோனா பேரிடருக்குப் பிறகு உலகை காப்பாற்றும் வாய்ப்புகளை சர்வதேச நாடுகள் தவறி விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பான சிஓபி26 மாநாடு இந்த மாத இறுதியில் கிளாஸ்கோவில் ஆரம்பிக்க உள்ளது....
பீஜிங் மரதன் ஓட்டப்போட்n, கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீஜிங் மரதன் ஓட்டப்போட்ட எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவிருந்தது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போட்டியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென தற்போது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில்...
ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம்...
வாக்குகளை வழங்குமாறு கோரி விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர். பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள்...
கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகளை உடமையில் வைத்திருந்த ஒருவர் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை அம்பன் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இன்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். “பொலிஸ் அவசர உதவிப்...
இழுவைமடித் தொழிலை நிறுத்த வேண்டுமென சொல்லும் சுமந்திரன், அந்நிய நாட்டு மீனவர்கள் எங்கள் வளங்களை சுரண்டிக்கொண்டு செல்வதை தடுக்க வேண்டும். எங்களுடைய தொழிலை நிறுத்துவதால் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றதென வல்வெட்டித்துறை கிழக்கு கடற்றொழிலாளர்...
நாங்கள் ஒரு படகிற்கு 5000 ரூபா கொடுத்து உள்ளூர் இழுவை மடி தொழில் புரிவதை நிரூபிக்கட்டும். நாங்கள் அவரை ஆண்மகன் என ஏற்றுக்கொள்கின்றோமென குருநகர் கடற்றொழில் சங்கத்தின் உப தலைவர் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற போராட்டத்தின்...
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் புதிய வழிகாட்டுதல்கள் நேற்று வெளியிடப்பட்டன. கொரோனா தடுப்பூசி முழுமையாக...