சவுதிக்கு எதிராக ஏமன் போர் குறித்து லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார். இதை தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது....
யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 48 மணி நேரத்திற்குள் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட...
ஈரான் மீது அமெரிக்கா புதிய ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. ஈரானிய இராணுவம் மீது அமெரிக்கக் கருவூலத்துறை புதிதாக மீண்டும் ஓர் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் அமெரிக்கக் கருவூலத்துறை வெளியிட்ட...
” திருமண பந்தத்தில் விருப்பம் இல்லையெனில் விவகாரத்து பெறவேண்டும். அதேபோல அரசில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் வெளியேறுவதே பொருத்தமாக அமையும்.” இவ்வாறு பங்காளிக் கட்சிகளுக்கு கடும்தொனியில் பதிலடி கொடுத்துள்ளது ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி. யுகதனவி...
கிளிநொச்சி – ஏ9 வீதியில் பாதசாரி கடவையில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி ஏ–9 வீதியிலுள்ள தனியார் வங்கி முன்பாக உள்ள பாதசாரி...
இரு பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவத்தில் மொறட்டுவப் பகுதியில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 10 பெண்களும், 08 ஆண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் கொழும்பு...
இந்திய மீனவர்கள் 23 பேரும் பருத்தித்துறை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு மாற்றுமாறு பருத்தித்துறை நீதிவானின் உத்தரவின்படி...
கொரோனா உருமாறியதாக WHO ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா, டெல்டா வைரசின் துணை வைரசாக ஏ.ஒய்.4.2. என்ற புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக...
தனது தந்தையின் விடுதலையை கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு தமிழ் அரசியல் கைதியின் மகள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பெரு மதிப்பிற்குரிய ஜனாதிபதி மாமா என ஆரம்பித்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, எனது அப்பா சதீஸ்குமார் 2008ஆம்...
நாட்டில் பரவலாக கன மழை பெய்து வரும் நிலையில் நுவரெலியா, கந்தப்பளை மற்றும் இராகலை பிரதேசங்களில் நேற்று பெய்த பலத்த மழையினால் என்றும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. விவசாய நிலங்களில் வெள்ளநீர் நிரம்பியதால், பல ஏக்கர் விவசாய...
” நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை பயக்ககூடிய வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படும்.” – என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச உறுதியளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் 10...
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 இந்தோனேசியப் பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிசை சேரம் மாவத்தை பிரதேசத்தில் கைதானவர்களில், குறித்த பாலியல் தொழில் விடுதி முகாமையாளரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள்...
காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். காணாமல் போனோர் விவகாரத்துக்கு தீர்வு காணும் விடயம் தொடர்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்பே ஜனாதிபதி...
மூன்று வாரங்களுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்த பொலிவுட் நடிகர் ஷாருகானின் மகன், ஆர்யன் கான் இன்று (30) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 3ஆம் திகதி சொகுசு கப்பலில் நடைபெற்ற விருந்துபசார நிகழ்வொன்றில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில்...
யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள ஐ நா அலுவலக முன்றல் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கொட்டும் மழையிலும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறித்த போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரின் ஏற்பாட்டில் இன்று...
நாட்டில் அனைத்து பாடசாலைகளும் அடுத்த வாரத்தின் பின்னர் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கண்டியில், மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்தன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைக்...
ஈரானில் இனப்படுகொலையில் ஈடுபட்ட, ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரய்சிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த...
இந்தியா வங்கதேசத்தில், துர்க்கா பூஜையின்போது நடாத்தப்பட்ட தாக்குதல், திட்டமிட்ட சதி என்று, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. சிறுபான்மையினரை வேருடன் அகற்ற வேண்டும் என்பதற்காகவே இச்செயல் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குற்றம்சுமத்தியுள்ளது. முன்னதாக வங்கதேசத்தில்...
காட்டுத்தீ மற்றும் காடழிப்பு காரணமாக கார்பனை வெளியிடும் காடுகளாக பத்து காடுகளை யுனெஸ்கோ பட்டியலிட்டுள்ளது. இதன்படி, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் உள்ள காடுகள் உறிஞ்சுவதை விட அதிக கார்பனை உற்பத்தி...
ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கக்கூடாது என, அமெரிக்காவும், இந்தியாவும் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படையினர் அங்கிருந்து வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தானின் அரச படையினருடன் போரிட்ட தலிபான்கள் அந்நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினர். இந்நிலையில் அங்கிருந்து...