6 வருடங்களின் பின்னர் இலங்கைக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நேரடி விமான சேவை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL 563 இன்று அதிகாலை ஒரு மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வைத்திலிங்கம் கிருபாகரனின் ஊடக சந்திப்பு! #SrilankaNews
கிழங்கு, பருப்பு, சீனி, உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனையடுத்து, பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும்...
பொருத்தமான காலத்துக்காக நிலத்தின் கீழ் காத்துக் கிடக்கும் கார்த்திகை விதைகள் கார்த்திகை மாதத்தின் வரவோடு உறக்கம் கலைந்து புதுப்பலம் பெறுகின்றன. நிலத்தைக்கீறி வெளியேறி மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் நம்பிக்கை ஒளியாகப் பூத்துக் குலுங்குகின்றன. நாமும் இக்...
அரிசியின் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ நாட்டரிசி 140 ரூபாவுக்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 150 ரூபாவுக்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 220 ரூபாவுக்கும் விற்பனை...
இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கமெங் நதி நீர் கறுப்பாக மாறியதோடு பல ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து வருகின்றன. இதற்கு சீனாவின் நாசசெயல் தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுயுள்ளனர். இந்திய எல்லைப் பகுதியில்,...
மூன்றாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதாரத் தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு நாளை தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக,...
காலி பிரதான பேருந்துத் தரிப்பிடத்துக்கு அருகில் உள்ள சதொச வர்த்தக நிலையத்திற்குள், இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை நேற்று இரவு கொள்ளையிட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில்...
இந்தியாவில் 2022 ஆண்டிற்குள் 500 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படுமென இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். G20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமென தெரிவித்துள்ளார்....
நாட்டில் பல மாதங்களாக மின்சார கட்டணம் செலுத்தாதோருக்கு சிவப்பு பட்டியல் அனுப்பப்பட்ட போதிலும் தொடர்ந்தும் கட்டணம் செலுத்தாவிடின் மின் விநியோகம் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கொரோனா...
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு வருவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழங்கு, பருப்பு, சீனி உட்பட அத்தியாவசிய பொருட்களை நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லை என அத்தியாவசிய உணவு...
இலங்கையிலுள்ள அனைத்து மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெறுவதற்கு நேரத்தை ஒதுக்க தன்னியக்க இணையத்தளம் மற்றும் தொலைபேசி சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திணைக்களத்தின்...
கொரோனா பரவல் காரணமாக மாகாணங்களிடையே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு தளத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4 மணியுடன் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மாகாணங்களுக்கு இடையில் தடையின்றி மக்களுக்கு பயணங்களை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும்...
கடந்த வாரம் முதல் அநுராதபுரம் மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் பதிவானது அதிகரித்து வருகின்றது என சுகாதாரப் பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளது எனவும் தெரிவ்ககப்படுகிறது. கடந்த 5 நாட்களில்...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 10,11,12 மற்றும் 13 ஆம் வரையான வகுப்புக்கள் கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் நவம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணியின் பரிந்துரைக்கமைய...
பைஸர் மற்றும் அஸ்ராஜெனரா ஆகிய அனைத்து தடுப்பூசிகளுக்கு கட்டுப்படாத அதனை தகர்க்கக் கூடிய புதிய வகை A30 கொரோனா வைரஸ் பிறள்வு சில நாடுகளில் இனங்காணப்பட்டுள்ளது. இந்தப் பிறவு வைர1் இலங்கையில் நுழையாதிருப்பது தொடர்பில் தீவிர...
நாளை முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை...
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, ஸ்கொட்லாந்தின் க்லாஸ்கோ நகரைச் சென்றடைந்தள்ளார். ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்று கிலாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தை அடைந்த நிலையில் பிரித்தானியாவுக்கான...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 6 மூத்த விரிவுரையாளர்களை பேராசிரியர்களாகப் பதவியுயர்த்துவதற்கு பல்கலைக்கழக பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாதாந்த கூட்டம் இன்று சனிக்கிழமை காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பேராசிரியர் பதவி...
வன்முறைக்கு தயாரான 13 பேர் அடங்கிய கும்பல் ஒன்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் தங்கியிருந்த கும்பலே இன்று மாலை 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளது. கைதான நபர்களிடமிருந்து வாள்கள்...