தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில், தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்காலிக வீடுகளில் வசிக்கின்ற மக்கள், பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துளளனர். அவர்களது வீடுகளுக்குள்ளும், மழை...
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் நாளை புதன்கிழமை முதல் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதனை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சுகாதாரத் தரப்பினர், படைத்...
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் காலி மாவட்டங்களின் 22 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
நாடளாவிய ரீதியில் மின்சார சபை ஊழியர்கள் ஒன்றுகூடி பெரும் போராட்டத்தை நடத்துவது குறித்த இறுதித் தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளோம் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்கள் நாடு...
கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிப் பெண்களை அரச சேவையில் ஈடுபட அழைக்காத காரணத்தால் தற்போது அவர்களை அரச சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனை அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார். சில வரையறைகளுக்கு...
தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரியும், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டவை தொடர்பிலும், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் ஒன்று...
ஹற்றன் நகரில் சினிமாப் பாணியில் 6 கோடி ரூபா பணத்துடன் வானைக் கடத்திய சாரதியை நேற்று விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். ஹற்றன் நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரத்தில் வைப்பில்...
பரீட்சைகளுக்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைக்கு அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய வகுப்புக்களுக்கான பரீட்சைகளுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும்...
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றுகூடல் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ருவரும் குறித்த கலந்துரையாடலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்லின் தலைவர் ரவூப்...
கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஒன்று காணாமல் போயுள்ளது. நேர்த்திக்கடனை நிறைவேற்றும் பொருட்டு பக்தர் ஒருவரால் ஆலயத்துக்கு வழங்கப்பட்ட சுமார் 38 பவுண் எடையுடைய தங்கத் தங்கத்தகடே இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே...
” மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அறிவிப்புகள் விளையாட்டுத்தனமானவை. அவை குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.” – என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அமைச்சு பதவியை துறந்து, அரசிலிருந்து வெளியேறுமாறு மொட்டு கட்சி உறுப்பினர்களால் விடுக்கப்படும் அழுத்தங்கள்...
இலங்கை மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலில் இணைப்பதற்கு சீனத்தூதரகம் எடுத்த முடிவு தவறானதாகும் – என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார். நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமைய மக்கள் வங்கி செயற்பட்டுள்ள நிலையில், அதனை சவாலுக்குட்படுத்துவது...
ஸ்டிக்கர் வடிவிலான தடுப்பூசிகளை அமெரிக்காவின் குவீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், ”தாம் கண்டுபிடித்த ஸ்ரிக்கர் வடிவிலான தடுப்பூசி சிறப்பாக செயற்படுகின்றது. இது மருத்துவத் துறையில் புதிய...
முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீமும் நாளை யாழுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்டத்தை ஆரம்ப நிலையில் இருந்ததைபோல் முழுமையாக நடைமுறைப்படுத்த...
ஜப்பானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 10 ஆவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். ஜப்பானில் ஆளும் தாராளவாத ஜனநாயக கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட...
நிலையான அபிவிருத்தியே எமது கொள்கைக் கட்டமைப்பாகும். அதன்படி இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து, அதனோடு இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சி ஒன்று உருவாகும் என...
நாட்டில் கொரோனாக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு நாட்டை வழமை நிலைக்கு கொண்டு வந்தபோதிலும் கொரோனாத் தொற்று அபாயம் இன்னமும் நீங்கவில்லை. இதனை மக்கள் உணர்ந்து புத்திசாலித்தனமாக செயற்பட வேண்டும். இவ்வாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா...
இந்திய மீனவர்களின் பிரச்சனை தொடர்பாகவும், அவர்களால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உடன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தலைமையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. றோலர் தொழிலிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் எதிரொலியாக...
வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர்...
கொரோனா தடுப்பூசிகளுக்கும் கட்டுப்படாத A-30 வகை புதிய வைரஸ் பிறழ்வு இலங்கைக்குள் நுழையும் அபாயம் உண்டு என சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் கண்டறியப்பட்ட அனைத்து கொரோனா திரிபுகளும் குறுகிய காலத்துக்குள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது....