வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களின் தொல்லியல் சின்னங்களையும் பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள்...
அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகிவருகின்றது. எதிர்வரும் 16 ஆம் திகதி குறித்த போராட்டத்தை சஜித் தலைமையில் கொழும்பில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக...
உலகளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ள ‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள மற்றுமொரு இலங்கையர் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. ஆர். பாஸ்கரலிங்கம் என்பவரே இவ்வாறு முறைகேடாக நிதி மற்றும் சொத்துகளை திரட்டியுள்ளார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளான பிரமேதாச,...
எதிர்வரும் பெப்ரவரி மாத முடிவுக்குள் ஐரோப்பாவில் ஐந்து லட்சம் மக்கள் கொரோனாத் தொற்றால் உயிரிழக்க வாய்ப்புக்கள் உள்ளன என உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. அண்மைக்காலமாக ஐரோப்பாவில் குறைவடைந்து வந்த கொரோனாவின் பாதிப்பு நிலைமைகள்,...
சிகரெட்டின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை அதிகரிப்பு 2022 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் நடைமுறைப்படுத்தப்படும் என புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ச தெரிவித்தார்....
காங்கேசன்துறை பொலிஸாரால் இளம்பெண் ஒருவர் (வயது-19) கைதுசெய்யப்பட்டுள்ளார். மல்லாகத்தை சேர்ந்த குறித்த பெண் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டிலேயே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண்ணின் கணவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த...
தலிபான்களால் வெளிநாட்டு நாணயத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை உருவாக்கியுள்ளனர். தலிபான்களின் இடைக்கால அரசுக்கு உலக நாடுகள் ஆதரவு அளிக்காத நிலையில், சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் மட்டும்...
நைட்ரஜன் திரவ உரத்தின் இரண்டாவது தொகுதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட குறித்த திரவ உரத் தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது. இதேவேளை, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட 100,000 லீற்றர் கொள்ளளவுடைய...
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 900 த்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் டொலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களே இவ்வாறு தேங்கியுள்ளன. இதேவேளை, குறித்த கொள்கலன்கள் ஒரு மாதத்துக்கு...
கொவிட் சுகாதார நடைமுறைகளுடன் பிரதமர் தலைமையில், அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது. நிகழ்வை, பிரதமரின் பாரியார்,சிராந்தி ராஜபக்ச மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து,...
நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், சில பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலின்படி சீனி, பருப்பு, பாசிப்பயறு,...
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. கொரோனாத் தொற்று அச்ச நிலையிலும், இலங்கையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும்...
கடந்த காலங்களில் கொரோனாத் தொற்றினால் அனுபவித்த துன்பங்கள் அனைத்தும் நீங்கி, மக்கள் அனைவரினது வாழ்விலும் சௌபாக்கியங்கள் நிறையும் விதமாக இத் தீபாவளி நன்நாள் அமைய வேண்டும் இவ்வாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தீபாவளி வாழ்த்துக்களைத்...
அவுஸ்திரேலியாவில் கடந்த 18 நாட்களாகத் தேடப்பட்டு வந்த சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த 04 வயது சிறுமி கிளியோ குடும்பத்தினருடன் கர்னர்வோன் பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இரவில் பெற்றோருடன் கூடாரத்தில் உறங்கிய கிளியோ மறுநாள் காலை...
ரஷ்யாவில் திடீரென ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார். ரஷ்யாவில் ஐப்பசி மாதம் முதலே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் இல்லாத அளவு சமீபநாட்களாக ரஷ்யாவில்கொரோனா...
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்படவுள்ளது. அதன்படி, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று அறிவுறுத்தியுள்ளார். நாளையதினம் இந்துக்களின் பண்டிகையான...
காலி பத்தேகம பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு கொத்து ரொட்டி வாங்கச் சென்ற இளைஞர் உணவக உரிமையாளரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்தேகம, நாகொட பிரதேசத்தில் உள்ள...
நாட்டில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. உலக சந்தையில் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர்களால் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் நாட்டில் தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கமைய ஒரு அவுஸின் விலை...
இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம் என இந்திய தெரிவித்துள்ளது. அத்தோடு தடுப்பூசி தொடர்பாக மருத்துவ...
நாட்டில் பொருட்களின் விலை திடீரென அதிகரித்து வருவதோடு, அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித்தவித்து வரும் நிலையில், அரசாங்கத்திடன் இருக்க வேண்டிய கையிருப்பும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள்...